Home / Photos
கையில் ரோஜாவுடன் ரோமாண்டிக் மோடில்.. ஸ்டன்னிங் உடையில் ஜனனி அசோக் குமார்!
By Divya Bala
நடிகை ஜனனி அசோக் குமார், சமீபத்தில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார்.
1/5
Photo Credit: Instagram
Share
நடிகர் சந்தானம், உதயநிதி ஸ்டாலின் நடித்த நண்பேன்டா திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ஜனனி அசோக் குமார்.
2/5
Photo Credit: Instagram
Share
2018ல் "ஏமாளி" திரைப்படத்தில் நடித்த ஜனனி, பின்னர் வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் தனக்கென இடம் பிடித்தார். மெளன ராகம், செம்பருத்தி போன்ற பிரபல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
3/5
Photo Credit: Instagram
Share
ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் அவருக்கு 1 மில்லியனுக்கும் மேல் ரசிகர்கள் இருக்கின்றனர்.
4/5
Photo Credit: Instagram
Share
இவர் அடிக்கடி புடவையில் இருக்கும் அழகான புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார். இந்த லுக்கால் இளம் ரசிகர்களை மிக அதிகமாக ஈர்த்து வருகிறார்.
5/5
Photo Credit: Instagram
Share
அந்தவகையில் தற்போது ரெட் கலர் கவுனில் கையில் ஒரு ரோஜா பூவுடன், போட்டோஷூட் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் பார்ப்பதற்கு ஒரு ரொமான்டிக் டோனை கொடுத்துள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.


Click it and Unblock the Notifications