Home / Photos
சீரியல் நடிகையா இவங்க? கிளாமர் லுக்கில் 'எதிர்நீச்சல்' கனிகா.. ரசிகர்களை ஈர்க்கும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை கனிகாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் ரசிகர்களை ஈர்த்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: instagram@kaniha
Share
இயக்குநர் சுசி கணேஷன் இயக்கத்தில் வெளிவந்த ஃபைவ்ஸ்டார் படத்தில் நாயகியாக நடித்து தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை கனிகா.
2/6
Photo Credit: instagram@kaniha
Share
அதன்பின்னர் சேரன் இயக்கிய 'ஆட்டோகிராப்' படத்தின் மூலம் முக்கிய ரோலில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். தொடர்ந்து வெவ்வேறு படங்களில், வெவ்வ்ரு மொழிகளில் நடித்து வந்தார்.
3/6
Photo Credit: instagram@kaniha
Share
தமிழ் சினிமாவை விட மலையாளத்தில் செம பிஸியாக நடித்து வந்தார். மலையாளத்தில் செம ஃபேமஸ் என்றே சொல்லலாம். அதன்பின்னர் இவர், திருமண வாழ்க்கைக்குள் அறிமுகமாகி குடும்ப வாழ்க்கையை என்ஜாய் செய்து வந்தார்.
4/6
Photo Credit: instagram@kaniha
Share
திருமணத்திற்கு பின் சினிமாவுக்கு ஃகேப் விட்ட கனிகா, பின்னர் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை செம பிஸியாக நடித்து வருகிறார். சீரியல், திரைப்படங்கள் என செம பிஸியாக நடித்து வருகிறார். குறிப்பாக சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியல் இவரை பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாகியது.
5/6
Photo Credit: instagram@kaniha
Share
படங்களில் பிஸியாக இருக்கும் கனிகா, சோசியல் மீடியாக்களிலும் செம ஆக்ட்டிவாக போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து இளைஞர்கள் கூட்டத்தை ஈர்த்து வருகிறார்.
6/6
Photo Credit: instagram@kaniha
Share
அந்த வகையில் தற்போது கனிகா மாடர்ன் உடையில் கிளாமர் போஸ் கொடுத்த போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களை ஏங்கவைத்து வருகிறார்.



Click it and Unblock the Notifications