Home / Photos
44 வயசுன்னு சொன்னா நம்ப முடியுதா? கிளாமர் லுக்கில் ரசிகர்களை கிறங்கடிக்கும் சீரியல் நடிகை!
By Chandru
சீரியல் நடிகை கனிகாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: instagram@kaniha
Share
வெள்ளித்திரையில் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை கனிகா. பின்னர் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து முன்னணி சீரியல் நடிகையாக வலம் வருகிறார்.
2/6
Photo Credit: instagram@kaniha
Share
திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கொண்ட இவர், பின்னர் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து பிஸியாக நடித்து வருகிறார்.
3/6
Photo Credit: instagram@kaniha
Share
இவர் நடித்த எதிர்நீச்சல் சீரியல் இல்லத்தரசிகளால் ஆஹா ஓஹோவென கொண்டாடப்பட்டது. அதில் கனிகாவின் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் அதிகம் ரீச் ஆனது. அதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.
4/6
Photo Credit: instagram@kaniha
Share
ஹிட்டான இத்தொடரின் இரண்டாவது பாகமும் வெளியாகி மக்களை ஈர்த்து வந்தது. அதிலும் முக்கிய ரோலில் நடித்து வந்த கனிகா, சில காரணங்களால் அதில் இருந்து வெளியேறினார்.
5/6
Photo Credit: instagram@kaniha
Share
சின்னத்திரையில் இருந்து மீண்டும் வெள்ளித்திரைக்கு தாவியுள்ளார் கனிகா. பட வாய்ப்புகளை ஈர்க்கும் முயற்சியில் உள்ளார். அதன்படி தனது சோசியல் மீடியா பக்கத்தை மிகவும் ஆக்ட்டிவாக வைத்துக்கொள்கிறார். அடிக்கடி கிளாமர் போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்வது வழக்கம்.
6/6
Photo Credit: instagram@kaniha
Share
அந்த வகையில் தற்போது இவர், மாடர்ன் லுக்கில் கலக்கலாக போஸ் கொடுத்த போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். கனிகாவுக்கு 44வயசுன்னு சொன்னா யாரும் நம்பமாட்டாங்க? என கமெண்ட் செய்து போட்டோக்களுக்கு லைக்குகளை பறக்கவிட்டு வருகின்றனர்.



Click it and Unblock the Notifications