Home / Photos
காதலனை அறிமுகம் செய்த அய்யனார் துணை சீரியல் நாயகி.. ரசிகர்களுக்கு செம சப்ரைஸ் கொடுத்த மதுமிதா!
By Chandru
அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா தனது காதலனின் போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
1/6
Photo Credit: instagram@Madhumitha
Share
அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா தனது காதலனின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
2/6
Photo Credit: instagram@Madhumitha
Share
சின்னத்திரை நடிகையான இவர், விஜய் டிவியின் அய்யனார் துணை சீரியல் மூலம் மிகவும் பிரபலமானார். இத்தொடரில் நிலா என்ற ரோலில் நடித்து வருகிறார்.
3/6
Photo Credit: instagram@Madhumitha
Share
அய்யனார் துணை சீரியலுக்கு முன் சன் டிவியின் 'எதிர்நீச்சல்' சீரியலில் நடித்து வந்தார். இருப்பினும் விஜய் டிவி சீரியலே இவரை மிகவும் பிரபலமாகியது.
4/6
Photo Credit: instagram@Madhumitha
Share
முழுக்க முழுக்க விஜய் டிவி சீரியலில் மட்டும் கவனம் செலுத்தி வரும் இவர், தனக்கென தனி ஃபேன்ஸ் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார். இன்ஸ்டாவில் 8 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோவர்ஸ் கூட்டத்தை வைத்துள்ளார்.
5/6
Photo Credit: instagram@Madhumitha
Share
இன்ஸ்டாவில் செம ஆக்ட்டிவாக இருந்து வரும் மதுமிதா, நேற்று முக்கிய அறிவிப்பு ஒன்றை தனது ஃபேன்ஸ் கூட்டத்திற்காக சொல்லியிருந்தார். மாலை 5 மணிக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவேன் என வீடியோ பதிவு வெளியிட்டிருந்தார்.
6/6
Photo Credit: instagram@Madhumitha
Share
அந்த வகையில் நேற்று மாலை தனது காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். பாலாஜி திருமால் என்பவரை காதலித்து வருவதாக புகைப்படத்துடன் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளர். தற்போது மதுமிதாவின் இன்ஸ்டா போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் செம வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications