Home / Photos
கல்யாண விருந்து போடப்போகும் சீரியல் நடிகை.. காதலரை அறிமுகம் செய்துவைத்த பின் நல்ல சேதி சொன்ன மதுமிதா!
By Chandru
சீரியல் நடிகை மதுமிதா சமீபத்தில் தனது காதலரின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் ஷேர் செய்த நிலையில் தற்போது சர்ப்ரைஸான நல்ல சேதி ஒன்றை பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். .
1/6
Photo Credit: instagram@madhumitha
Share
சின்னத்திரை ஸ்டார் நடிகையாக வலம் வருபவர் நடிகை மதுமிதா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.
2/6
Photo Credit: instagram@madhumitha
Share
அய்யனார் துணை சீரியலுக்கு முன் சன் டிவியில் ஒளிபரப்பான 'எதிர்நீச்சல்' சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வந்தார். அதன்பின்னர் அய்யனார் துணை சீரியலில் நிலா கதாபாத்திரத்தில் நடித்து பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார்.
3/6
Photo Credit: instagram@madhumitha
Share
நிலா ரோல் மதுமிதாவுக்கு கட்சிதமாக பொறுந்த அதன் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி கொண்டார். தற்போது விஜய் டிவியில் அதிக விறுவிறுப்புடன் ஓடிக்கொண்டிருக்கும் சீரியலாக அய்யனார் துணை உள்ளது.
4/6
Photo Credit: instagram@madhumitha
Share
சின்னத்திரையில் செம பிஸியாக இருக்கும் மதுமிதா, சமீபத்தில் தனது காதலரின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். இருவரும் சேர்த்து இருக்கும் போட்டோவை இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார், ஆனால் அதில் காதலரின் முகம் தெரியாதபடி ஷேர் செய்திருந்தார்.
5/6
Photo Credit: instagram@madhumitha
Share
இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு நல்ல சேதியை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். சமீபத்தில் காதலர் போட்டோவை ஷேர் செய்த மதுமிதா, தற்போது திருமண நாள் தேதியை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
6/6
Photo Credit: instagram@madhumitha
Share
மதுமிதாவும் அவரின் காதலர் பாலாஜி திருமால் இருவரும் கட்டியணைத்தபடி திருமண நாள் தேதியை பகிர்ந்துள்ளார். "சேவ் தி டேட்" என பதிவிட்டு அதில் வரும் செப் 30ம் தேதி காதலரை திருமணம் செய்யப்போவதாக இன்ஸ்டா பதிவு செய்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். தற்போது மதுமிதாவின் இன்ஸ்டா போஸ்ட் சோசியல் மீடியாக்களில் செம வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications