Home / Photos
photos : கணவர் பிறந்த நாளுக்கு வெளியூர் பறந்த சீரியல் பிரபலம்.. எங்க போயிருக்காங்க தெரியுமா?..
By Chandru
விஜய டிவி சீரியல் மூலம் பிரபலமானவர் நந்தினி. இவரை மைனா நந்தினி என்று சொன்னால்தான் பலருக்கும் தெரியும். சரவணன் மீனாட்சி தொடரில் அவர் நடித்த கதாபாத்திரத்தின் பெயர் மைனா. மைனா தற்போது கணவரின் பிறந்த நாளை வெளியூரில் கொண்டாடி வருகிறார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: Instagram
Share
விஜய டிவி சீரியல் மூலம் பிரபலமானவர் நந்தினி. இவரை மைனா நந்தினி என்று சொன்னால்தான் பலருக்கும் தெரியும். சரவணன் மீனாட்சி தொடரில் அவர் நடித்த கதாபாத்திரத்தின் பெயர் மைனா. மைனா தற்போது கணவரின் பிறந்த நாளை வெளியூரில் கொண்டாடி வருகிறார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
2/7
Photo Credit: Instagram
Share
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கிய வம்சம் படம் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் மைனா நந்தினி. இதையடுத்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, நம்ம வீட்டு பிள்ளை என சினிமாவில் அவ்வப்போது நடித்து வந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பாப்புலர் ஆக்கியது சரவணன் மீனாட்சி சீரியல் தான்.
3/7
Photo Credit: Instagram
Share
சீரியல், சினிமா என பிஸியாக இருக்கும் மைனா சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது போட்டோஷூட் செய்து இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.சில சமயங்களில் இவரின் போட்டோஷூட் வைரலாவதும் உண்டு.
4/7
Photo Credit: Instagram
Share
இதையடுத்து சின்னத்திரை நிகழ்ச்சியில் நடுவராக இருந்த மைனா, சீரியல் நடிகர் யோகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு துருவன் என்கிற மகனும் உள்ளார். இந்நிலையில், நடிகை மைனா நந்தினி கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.
5/7
Photo Credit: Instagram
Share
தனது மகன், கணவர் யோகியுடன் நடிகை மைனா நந்தினி லடாக் டூர் சென்றுள்ளார், அங்கு எடுக்கப்படட புகைப்படங்கள், வீடியோக்களை மைனா நந்தினி தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார். இவர் கணவரின் பிறந்தநாளை கொண்டாட அங்கு சென்றுள்ளதாக இன்சாட்வில் பதிவிட்டுள்ளார்.
6/7
Photo Credit: Instagram
Share
மைனாவை இதுவரை 7.4மில்லியன் மக்கள் இன்ஸ்டாகிராமில் பொல்லொவ் செய்து வருகிறார்கள். இவர் தனக்கென யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் கணவர் குழந்தையுடன் அடிக்கும் லூட்டிகளை அவருக்கே உரித்தான காமெடி பாணியில் வெளியிடுவார்.
7/7
Photo Credit: Instagram
Share
மைனா கணவருடன் லடாக் பாங்கொங் ஏரியில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டார். அதில், இந்த உலகில் யாரும், அனாதை அல்ல, இனிமையை தர காற்றும், வழிகாட்ட வானமும், இருக்கும் வரை' என அழகான கவிதைகளால் கேப்சன் போட்டுள்ளார். யோகி பிறந்தநாளுக்கு ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications