Home / Photos
PHOTOS: இவங்களுக்கு இவ்வளவு பெரிய பொண்ணா? 'இலக்கியா' சீரியல் வில்லியின் குடும்ப புகைப்படங்கள்!
By Chandru
சன் டிவி இலக்கியா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை பிரியா. தற்போது ப்ரியாவின் மகள் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சின்னத்திரை ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
1/6
Photo Credit: instagram
Share
சன் டிவி இலக்கியா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை பிரியா. தற்போது ப்ரியாவின் மகள் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சின்னத்திரை ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
2/6
Photo Credit: instagram
Share
சீரியல் நடிகர் பப்லு ப்ரித்வீராஜ் நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் கண்ணான கண்ணே. இந்த சீரியலில் மேனகா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை பிரியா. வில்லி கதாபாத்திரத்தில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்து மக்கள் மத்தியில் மிக பிரபலமானவர் பிரியா.
3/6
Photo Credit: instagram
Share
பல எபிசோடுகள் மூலம் மக்களை ஈர்த்த கண்ணான கண்ணே. சீரியல் சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது. இந்த சீரியல் முடிவுக்கு வர இதனை தொடர்ந்து அதே சன் டிவியில் ஒளிபரப்பாகும் இலக்கியா சீரியலில் மீண்டும் வில்லியாக பிரியா களம் இறங்கியுள்ளார்.
4/6
Photo Credit: instagram
Share
கண்ணான கண்ணே சீரியலில் வில்லியாக கலக்கியது தற்போது இலக்கியா சீரியலிலும் தனது அசத்தலான நடிப்பினை வெளிப்படுத்து வில்லை கதாபாத்திரத்தில் அசதி வருகிறார். சீரியலில் நடிகை பிரியா எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சோசியல் மீடியாக்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவதை தவறமாட்டார்.
5/6
Photo Credit: instagram
Share
இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் பிரியா, புடவைகளில் போட்டோஷூட், மாடர்ன் உடைகளில் போட்டோஷூட் செய்வதும் அதேபோல் கடைகளில் ஷாப்பிங் செய்வதையும் வீடியோ பதிவு செய்து தனது சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.
6/6
Photo Credit: instagram
Share
அந்தவகையில் தற்போது பிரியா தனது மகளின் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். உங்களுக்கு இவளவு பெரியா பொண்ணா என்று சின்னத்திரை ரசிகர்கள் ஆச்சரியத்துடன் ப்ரியாவின் இன்ஸ்டாகிராம் புகைப்படத்திற்கு லைக் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications