Home / Photos
PHOTOS: அந்த இடத்தில் டாட்டூ போட்டுள்ள பிக் பாஸ் பிரபலம்.. கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.. யாருன்னு பாத்திங்களா?
By Chandru
பிக் பாஸ் பிரபலம் ரச்சிதாவின் லேட்டஸ்ட் டாட்டூ புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.
1/8
Photo Credit: instagram
Share
பிக் பாஸ் பிரபலம் ரச்சிதாவின் லேட்டஸ்ட் டாட்டூ புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.
2/8
Photo Credit: instagram
Share
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ரச்சிதா. இந்த சீரியலின் மூலம் சின்னத்திரை ரசிகர்கள், குறிப்பாக இளைஞர்களின் கனவுக்கன்னியாக ரச்சிதா வலம் வர தொடங்கினார்.
3/8
Photo Credit: instagram
Share
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ரச்சிதாவுக்கு, தொடர்ந்து சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஜீ தமிழ், சன் டிவி, விஜய் டிவி, கலர்ஸ் தமிழ் உள்ளிட்ட சீரியல்களில் கதாநாயகியாக அசதி வந்தார். சின்னத்திரையில் பிரபலமான ரச்சிதாவுக்கு வெள்ளைத்திரையிலும் தலையை காட்ட வேண்டும் என்று மிகுந்த ஆர்வத்துடன் பட வாய்ப்புகளுக்காக காத்திருந்தார்.
4/8
Photo Credit: instagram
Share
இந்த நிலையில் விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக பங்குபெற்றார். ஏற்கனவே தனக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை அமைத்துக்கொண்ட ரச்சிதா, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் அதிகமான ரசிகர்கள் பட்டாளத்தை ஒருவாக்கிக்கொண்டார்.
5/8
Photo Credit: instagram
Share
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த ரச்சிதாவுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் எதை நினைத்து பிக் பாஸ் வீட்டுக்குள் ரச்சிதா நுழைந்த்ரோ அது நிறைவேறியது. வேற என்ன பட வாய்ப்பு தான்.. 'மெய்நிகரே' என்ற படத்தில் ஹீரோயினியாக கமிட் ஆகியுள்ளார்.
6/8
Photo Credit: instagram
Share
ரச்சிதாவின் சினிமா வாழ்கை ஒரு பக்கம் ஜொலிக்க இவரின் திருமண வாழ்கையில் ஒரே பிரச்னை தான். கடந்த 2015 ஆம் ஆண்டு தினேஷ் அன்பவரி காதலித்து திருமணம் செய்துகொண்டார் ரச்சிதா. யார் கண்ணுபட்டுச்சோ இவர்களின் திருமண வாழ்க்கை சில காலங்களில் முடிவுக்கு வந்தது.
7/8
Photo Credit: instagram
Share
ரச்சிதா, தினேஷை விவாகரத்து செய்துகிட்டு தனது அம்மாவுடன் வசித்து வருகிறார். பல விமர்சனங்களுக்கு ஆளான ரச்சிதா சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். எப்போதும் ட்ரடிஷனல் லுக்கில் இருக்கும் ரச்சிதா விவாகரத்துக்கு பின்னர் மாடர்ன் உடையில் தான் அடிக்கடி புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார்.
8/8
Photo Credit: instagram
Share
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருக்கும் ரச்சிதா தற்போது தனது நெஞ்சில் டாட்டூ போட்டுள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதனை கண்ட நெட்டிசன்கள் "கணவர் பிரிந்த சோகம் இல்லாமல் இப்படி டாட்டூ போட்டுருக்கீங்களே நியாயமா? " என்று ரச்சிதாவின் இன்ஸ்டா புகைப்படத்தைக்கு கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது ரச்சிதாவின் இன்ஸ்டா புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications