Home / Photos
PHOTOS: 'தெய்வமகள்' அண்ணியாருக்கு இவ்வளவு அழகான மகளா? நடிகைகளே சரண்டர் ஆகிடுவாங்க.. ஸ்டன்னான ரசிகர்கள்!
By Chandru
சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் நடிகை ரேகா கிருஷ்ணப்பா. அண்ணியார் என்ற கதாபாத்திரம் தான் அவரை பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாகியது.
1/8
Photo Credit: instagram
Share
சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் நடிகை ரேகா கிருஷ்ணப்பா. அண்ணியார் என்ற கதாபாத்திரம் தான் அவரை பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாகியது. தற்போது ரேகாவின் மகள் பூஜாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ஆச்சரியத்துடன் செம வைரலாகி வருகிறது.
2/8
Photo Credit: instagram
Share
'பாரிஜாதம்' என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ரேகா கிருஷ்ணப்பா. பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பான 'தெய்வமகள்' சீரியலில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து. இந்த சீரியலில் காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
3/8
Photo Credit: instagram
Share
காயத்ரி என்ற பெயரை விட அண்ணியார் என்ற பெயர் தான் இவரை பட்டித்தொட்டி எங்கும் கொண்டுசென்றது. சீரியலில் பல வில்லிகளை பார்த்திருக்கும் தாய்மார்களுக்கு இந்த அண்ணியார் கதாபாத்திரம் மாடர்ன் வில்லியாக காட்சியளித்தார்.
4/8
Photo Credit: instagram
Share
குறுகிய காலத்தில் சின்னத்திரையில் பலரின் கவனத்தை ஈர்த்த ரேகா, தொடர்ந்து பல சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்தில் அசதி வந்தார். சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி, திருமகள் உள்ளிட்ட சீரியலில் நடித்து வந்தார்.
5/8
Photo Credit: instagram
Share
சீரியலில் செம பிஸியாக இருந்து வந்த ரேகா, சீரியலில் இருந்து சிறுது காலம் ரெஸ்ட் எடுத்துக்கொள்ளுவதாக தெரிவித்தார். சில காலங்கள் சீரியலில் தலையை காட்டாத அண்ணியாரை மிஸ் செய்த தாய்மார்களுக்கு சர்பரைஸ் கொடுக்கும் விதமாக ரேகா சிறு இடைவெளிக்கு பின்னர் மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்கினர்.
6/8
Photo Credit: instagram
Share
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'தமிழும் சரஸ்வதியும்' சீரியலில் வில்லி கதாபத்திரத்தில் நடித்து அசதி வருகிறார். நீண்ட நாட்களுக்கு பின்னர் அண்ணியாரை பார்த்தது போலவே இருக்கின்றது என ரசிகர்கள் குஷியாகிவிட்டனர்.
7/8
Photo Credit: instagram
Share
சின்னத்திரையில் பிஸி நடிகையாக வலம் வரும் ரேகா, சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வரும் ரேகாவின் மகளின் புகைப்படம் சின்னத்திரை ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
8/8
Photo Credit: instagram
Share
ரேகாவின் மகளின் பெயர் பூஜா, தற்போது பூஜாவின் சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது, காரணம் இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் கவர்ச்சியில் போட்டோஷூட்டி செய்து இளைஞர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். இந்த நிலையில் ரேகாவின் மகள் மற்றும் குடும்ப புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications