Home / Photos
PHOTOS : டாப் ஆங்கிளில் டாப் டக்கர் போஸ் கொடுக்கும் ரேஷ்மா.. மயங்கும் ரசிகர்கள்!
By Chandru
ரேஷ்மாவின் ஹாட் புகைப்படம் சமூக வலைத்தளங்களாகில் செம வைரலாகி வருகிறது.
1/9
Photo Credit: instagram
Share
ரேஷ்மாவின் ஹாட் புகைப்படம் சமூக வலைத்தளங்களாகில் செம வைரலாகி வருகிறது.
2/9
Photo Credit: instagram
Share
மாடலாகவும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் தனது வாழ்க்கையை துவக்கினார் ரேஷ்மா பசுபுலேட்டி.
3/9
Photo Credit: instagram
Share
வாணி ராணி, மரகத வீணை, உயிர்மெய், சுந்தரகாண்டம், ஆண்டாள் அழகர், வம்சம் உள்ளிட்ட டிவி சீரியல்களில் நடித்துள்ளார் ரேஷ்மா, சினிமா படங்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார்.
4/9
Photo Credit: instagram
Share
மசாலா படம், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், கோ 2, மணல் கயிறு 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
5/9
Photo Credit: instagram
Share
ரேஷ்மா நடிகர் பாபி சின்ஹாவின் உறவினர் ஆவார்.
6/9
Photo Credit: instagram
Share
2019 ல் விஜய் டிவி.,யில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக பங்கேற்று, பிரபலமானார்.
7/9
Photo Credit: instagram
Share
பின் அதற்கு பிறகு, சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருந்து வருகிறார்.
8/9
Photo Credit: instagram
Share
இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை ஷேர் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
9/9
Photo Credit: instagram
Share
மேலும் தமிழ் சினிமாவில் இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.


Click it and Unblock the Notifications