Home / Photos
49 வயசுன்னு சொன்னா யாரும் நம்பமாட்டாங்க..! கிளாமர் லுக்கில் இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் சீரியல் நடிகை!
By Chandru
நடிகை ரேஷ்மாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/5
Photo Credit: instagram@reshma pasupuleti
Share
சீரியல் நடிகை ரேஷ்மா கிளாமர் லுக்கில் இன்ஸ்டாவை கலக்கி வருகிறார். தற்போது இவரின் லேட்டஸ்ட் போட்டோஸ் ரசிகர்களை ஏங்கவைத்துள்ளது.
2/5
Photo Credit: instagram@reshma pasupuleti
Share
இளசுகள் மூலம் பெரியவர்கள் வரை ரேஷ்மாவை தெரியத்தவளே இருக்கமுடியாது. வெள்ளித்திரையில் தொடங்கிய இவரின் திரை பயணம் தரிப்பது சின்னத்திரையில் ஸ்டார் நடிகையாக வலம் வருகிறார். இவர் அறிமுகமான 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' திரைப்படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
3/5
Photo Credit: instagram@reshma pasupuleti
Share
அதன்பின்னர் வெவ்வேறு படங்களில் நடித்து வந்த இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பாக்கியலட்சுமி' சீரியலில் ராதிகா ரோலில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் குடியேறினார். பின்னர் வெவ்வேறு சீரியல்களில் நடித்து ஸ்டார் சின்னத்திரை நடிகையாக இருந்து வருகிறார்.
4/5
Photo Credit: instagram@reshma pasupuleti
Share
சின்னத்திரையில் ஹோம்லி லுக்கில் இருக்கும் ரேஷ்மா, இன்ஸ்டாவில் டோட்டலாக கிளாமர் லுக்கில் தோன்றி ரசிகர்களை கூட்டத்தை ஏங்கவைத்து வருகிறார். குறிப்பாக இன்ஸ்டா சப்ஸ்க்ரிப்ஷனில் அதிக கிளாமர் காட்டும் போட்டோஸ் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து மாதம் லட்சங்களில் சம்பளம் பெற்று வருகிறார்.
5/5
Photo Credit: instagram@reshma pasupuleti
Share
டோட்டலாக கிளாமர் ரூட்டுக்கு மாறிய ரேஷ்மா, அடிக்கடி ஹாட் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்கள் கூட்டத்தை ஏங்கவைத்து வருகிறார். தற்போது டைட்டான உடையில் ஹாட் போஸ் கொடுத்த போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து இளைஞர்கள் கூட்டத்தை ஏங்கவைத்துள்ளார்.



Click it and Unblock the Notifications