Home / Photos
சீரியலில் மட்டும் தான் ஹோம்லியா? ஓவர் கிளாமர் லுக்கில் நடிகை ரேஷ்மா!
By Chandru
சீரியலில் மட்டும் ஹோம்லி லுக்கில் இருக்கும் ரேஷ்மா, இன்ஸ்டாவில் செம கவர்ச்சி காட்டி வருகிறார்.
1/7
Photo Credit: instagram@reshma
Share
வெள்ளித்திரையில் தனது திரை பயணத்தை தொடங்கிய ரேஷ்மா, தற்போது ஸ்டார் சின்னத்திரை நடிகையாக வலம் வருகிறார்.
2/7
Photo Credit: instagram@reshma
Share
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி இவரை மிகவும் பிரபலமாகியது. ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது வெவ்வேறு சீரியலில் முன்னணி ரோலில் நடித்து வருகிறார்.
3/7
Photo Credit: instagram@reshma
Share
சின்னத்திரையில் செம பிஸியாக இருக்கும் ரேஷ்மா, சோசியல் மீடியாக்களிலும் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் சீரியலில் ஹோம்லி லுக்கில் இருக்கும் இவர், இன்ஸ்டாவில் டோட்டலாக கவர்ச்சி காட்டி வருகிறார்.
4/7
Photo Credit: instagram@reshma
Share
குடும்ப குத்துவிளக்காக ஹோம்லி லுக்கில் சீரியலில் காட்சியளிக்கும் ரேஷ்மா, இன்ஸ்டாவில் அதிக கவர்ச்சி காட்டும் ஹாட் போட்டோக்களை பகிர்ந்து வருகிறார்.
5/7
Photo Credit: instagram@reshma
Share
இன்ஸ்டா சப்ஸ்க்ரிப்ஷன் வைத்துள்ள ரேஷ்மா, அதில் விதவிதமான ஹிட் போட்டோஸ் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து இளைஞர்கள் கூட்டத்தை ஈர்த்து வருகிறார்.
6/7
Photo Credit: instagram@reshma
Share
சீரியலில் கிடைக்கும் வருமானத்தை விட சப்ஸ்க்ரிப்ஷன் மூலம் மாதம் பல லட்சம் சம்பாதித்து வருகிறார். தற்போது கவர்ச்சிக்கன்னியாக சோசியல் மீடியாக்களில் வலம் வருகிறார்.
7/7
Photo Credit: instagram@reshma
Share
இந்த நிலையில் தற்போது ரிஷாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா ஹாட் போட்டோஸ் ரசிகர்களின் கவனம் ஈர்த்து சோசியல் மீடியாக்களில் செம வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications