Home / Photos
சிறகடிக்க ஆசை சீரியல் வில்லியா இது? மாடர்ன் லுக்கில் கலக்குறாங்களே.. வெளியான லேட்டஸ்ட் கிளாமர் கிளிக்ஸ்!
By Chandru
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை சல்மா அருணின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram@salma arun
Share
சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சல்மா அருண்.
2/7
Photo Credit: instagram@salma arun
Share
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' தொடரில் ரோகிணி ரோலில் நடித்து வருகிறார்.
3/7
Photo Credit: instagram@salma arun
Share
இதற்கு முன் எத்தனையோ சீரியலில் நடித்திருந்தாலும் சிறகடிக்க ஆசை தொடர் இவரை மிகவும் பிரபலமாகியது. அதிலும் இவரின் வில்லி ரோல் செம கட்சிதமாக பொருந்த மக்களால் அதிக ரசிக்கப்பட்டார்.
4/7
Photo Credit: instagram@salma arun
Share
தொடர்ந்து வில்லி ரோலில் நடித்து மக்களை கவர்ந்து வரும் இவர், சோசியல் மீடியாக்களிலும் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
5/7
Photo Credit: instagram@salma arun
Share
தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை கொண்டுள்ளதால் அவர்களை குஷிப்படுத்தி அவ்வப்போது கலக்கலான போட்டோஸை இன்ஸ்டாவில் பதிவிடுவது வழக்கம்.
6/7
Photo Credit: instagram@salma arun
Share
சேலையிலும், மாடர்ன் மாடர்ன் உடையிலும் மாறி மாறி போட்டோஷூட் நடத்தி இளைஞர்களை கவர்ந்து வருகிறார்.
7/7
Photo Credit: instagram@salma arun
Share
அந்த வகையில் சமீபத்தில் இவர், வெள்ளை நிற மாடர்ன் உடையில் கலக்கலாக போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களை கூட்டத்தை ஈர்த்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறார்.


Click it and Unblock the Notifications