Home / Photos
PHOTOS : சீரியல் நடிகை ஸ்வேதா பாரதியை நியாபகம் இருக்கா? இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்..
By Chandru
சின்னத்திரை நடிகைகள் பலரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வரும் நிலையில் சீரியல் நடிகை ஸ்வேதா பாரதியின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
1/7
Photo Credit: instagram
Share
சின்னத்திரை நடிகைகள் பலரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வரும் நிலையில் சீரியல் நடிகை ஸ்வேதா பாரதியின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
2/7
Photo Credit: instagram
Share
அண்ணாமலை என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை ஸ்வேதா பாரதி. அறிமுகமான முதல் சீரியலிலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிரபலமாகிவிட்டார். சின்னத்திரையில் தலையை கட்டுவதற்கு முன் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஸ்வேதா பணியாற்றியுள்ளார்.
3/7
Photo Credit: instagram
Share
அதன் பின்னர் தான் அண்ணாமலை சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்த ஸ்வேதாவுக்கு தொடர்ந்து பல சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து வம்சம், மலர்கள் உள்ளிட்ட பல சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
4/7
Photo Credit: instagram
Share
சீரியலில் அசால்ட் செய்த ஸ்வேதா, நடனத்திலும் அதிகம் ஆர்வம் உடையவர். கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான மானாட மையிலடா டான்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். அதன் பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சயில் ஒளிபரப்பான சூப்பர் மாம் நிகழ்ச்சியில் தனது மகனுடன் கலந்து டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றார்.
5/7
Photo Credit: instagram
Share
ஒரு பக்கம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அசத்தும் ஸ்வேதா மறுபக்கம் சீரியலிலும் கலக்கி வந்தார். ரோஜா மற்றும் செம்பருத்தி சீரியலில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து சின்னத்திரை ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.
6/7
Photo Credit: instagram
Share
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலகலப்பாக இருக்கும் ஸ்வேதா, நெகட்டிவ் கதாபாத்திரத்தில் இப்படி அசத்துறாங்களா என ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். இந்த நிலையில் பல சீரியல்களில் பிஸியாக நடித்து வரும் ஸ்வேதாவின் குடும்ப புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
7/7
Photo Credit: instagram
Share
இந்த நிலையில் தற்போது தனது கணவர் மற்றும் மகன்களுடன் ஸ்வேதா இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications