Home / Photos
புது கார் வாங்கிய விஜய் டிவி சீரியல் நடிகை.. யார்? என்ன கார்? போட்டோஸ்!
By Chandru
விஜய் டிவி சீரியல் நடிகை ஸ்வேதா புது கார் வாங்கிய போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளர்.
1/5
Photo Credit: instagram@Swetha
Share
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் சின்ன மருமகள். இத்தொடரின் நாயகியாக நடிகை ஸ்வேதா நடித்து வருகிறார். ஸ்வேதா என்று சொல்வதை விட தமிழ்ச்செல்வி என்று சொன்னால் தான் பலருக்கும் தெரியும்.
2/5
Photo Credit: instagram@Swetha
Share
தமிழ்ச்செல்வி கதாபாத்திரத்தில் சிங்கப்பெண்ணாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வரும் இவர், திருமண பந்தத்திலும் இணைந்தார்.
3/5
Photo Credit: instagram@Swetha
Share
காதல் திருமணம் செய்துகொண்ட ஸ்வேதாவுக்கும் அவரது கணவருக்கும் அடிக்கடி சண்டை வர தொடங்கியதால் இருவரும் பிரிந்து வாழ்ந்துவந்தனர். டிவியில் பார்க்கும் ஸ்வேதா வேறு நிஜவாழ்க்கையில் ஸ்வேதாவின் கதையே வேறு.
4/5
Photo Credit: instagram@Swetha
Share
ஸ்வேதாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் அவ்வளவு சோகங்கள் நிறைந்ததாக உள்ளது. தனது வாழ்க்கையில் ஏற்பட்ட சோகங்களை வீடியோவாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். காதலனை நம்பி அனைத்தையும் இழந்துவிட்டதாக கூறியுள்ளார். தற்போது சீரியலில் நடித்து அதன் மூலம் தற்போது தனது தேவையானதை நிறைவேற்றி வருவதாகவும் கூறியுள்ளார்.
5/5
Photo Credit: instagram@Swetha
Share
இந்த நிலையில் தற்போது ஸ்வேதா, புது டொயோட்டா கார் வாங்கிய போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். புது கார் வாங்கிய ஸ்வேதாவுக்கு ரசிகர்கள் கமெண்ட் மூலம் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications