bredcrumb

சந்தானத்தின் தங்கைக்கு பாவம் தெரிவித்த ரசிகர்கள்?.... இப்படி பெரிய தப்பு பண்ணிட்டீங்களே என கதறும் ரசிகர்கள்...! என்னப்பா நடந்துச்சு?

By Chandru
| Published: Friday, November 19, 2021, 14:37 [IST]
சபாபதி படத்தில் நடித்திருக்கும் சீரியல் நடிகை வைஷ்ணவி அருள்மொழியை பார்த்து ரசிகர்கள் ஐயோ.. பாவம் என வருத்தம் தெரிவித்துள்ளனர்.
சந்தானத்தின் தங்கைக்கு பாவம் தெரிவித்த ரசிகர்கள்?.... இப்படி பெரிய தப்பு பண்ணிட்டீங்களே என கதறும் ரசிகர்கள்...!  என்னப்பா நடந்துச்சு?
1/8

2/8
நடிகர் சந்தானம், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான புகழ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் சபாபதி படம் இன்று ரிலீஸாகியிருக்கிறது.
சந்தானத்தின் தங்கைக்கு பாவம் தெரிவித்த ரசிகர்கள்?.... இப்படி பெரிய தப்பு பண்ணிட்டீங்களே என கதறும் ரசிகர்கள்...!  என்னப்பா நடந்துச்சு?
3/8

இப்படத்தில் சந்தானத்தின் தங்கையாக நடித்திருக்கிறார் வைஷ்ணவி அருள்மொழி. கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான மலர் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் வைஷ்ணவி.
சந்தானத்தின் தங்கைக்கு பாவம் தெரிவித்த ரசிகர்கள்?.... இப்படி பெரிய தப்பு பண்ணிட்டீங்களே என கதறும் ரசிகர்கள்...!  என்னப்பா நடந்துச்சு?
4/8
மேலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சந்தானத்தின் தங்கைக்கு பாவம் தெரிவித்த ரசிகர்கள்?.... இப்படி பெரிய தப்பு பண்ணிட்டீங்களே என கதறும் ரசிகர்கள்...!  என்னப்பா நடந்துச்சு?
5/8
சீரியல்கள் மூலம் அதிகமான ரசிகர்களை பெற்றிருக்கும் வைஷ்ணவி தற்போது பெரியதிரைக்கு அறிமுகமையுள்ளார்.
சந்தானத்தின் தங்கைக்கு பாவம் தெரிவித்த ரசிகர்கள்?.... இப்படி பெரிய தப்பு பண்ணிட்டீங்களே என கதறும் ரசிகர்கள்...!  என்னப்பா நடந்துச்சு?
6/8
இந்நிலையில் சபாபதி படத்தை பார்த்த ரசிகர்கள்,வைஷ்ணவியை பார்க்க ஹீரோயின் மாதிரி இருக்கிறீர்கள். இந்நிலையில் அவசரப்பட்டு ஹீரோவுக்கு தங்கையாக நடித்துவிட்டீர்களே என்று கவலைப்பட்டனர்.
சந்தானத்தின் தங்கைக்கு பாவம் தெரிவித்த ரசிகர்கள்?.... இப்படி பெரிய தப்பு பண்ணிட்டீங்களே என கதறும் ரசிகர்கள்...!  என்னப்பா நடந்துச்சு?
7/8

சும்மாவே சின்னத்திரை பிரபலங்களுக்கு படங்களில் சிறு கதாபாத்திரம் தான் கிடைக்கும். நீங்கள் வேறு தங்கையாக என்ட்ரி கொடுத்து பெரிய தவறு செய்துவிட்டீர்கள் என கூறுகின்றனர்.
சந்தானத்தின் தங்கைக்கு பாவம் தெரிவித்த ரசிகர்கள்?.... இப்படி பெரிய தப்பு பண்ணிட்டீங்களே என கதறும் ரசிகர்கள்...!  என்னப்பா நடந்துச்சு?
8/8
இந்நிலையில் சீரியல் நடிகையில் இருந்து சினிமா நடிகையாக உயர்ந்த வைஷ்ணவிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவிக்காமல் பாவப்பட்டு வருகின்றனர். 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X