Home / Photos
மொட்டைமாடியில் கிளாமர் போட்டோஷூட்.. சீரியல் நடிகை வினிதாவின் கலக்கல் கிளிக்ஸ்!
By Chandru
சீரியல் நடிகை வனிதாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram@Vinitha
Share
வெள்ளித்திரையில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை வினிதா.
2/7
Photo Credit: instagram@Vinitha
Share
நடிகை ராதிகா நடிப்பில் வெளிவந்த 'அண்ணாமலை' சீரியலில் முக்கிய ரோலில் நடித்து சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார்.
3/7
Photo Credit: instagram@Vinitha
Share
மாசிலாமணி, மதயானைக்கூட்டம் ஆகிய படங்களில் வினிதா நடித்துள்ளார்.
4/7
Photo Credit: instagram@Vinitha
Share
வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் பிஸியாக நடித்து வரும் இவர், சோசியல் மீடியாக்களில் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
5/7
Photo Credit: instagram@Vinitha
Share
ரீல்ஸ் வீடியோ பதிவிடுவது, கிளாமர் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாவில் பதிவிடுவது என இளைஞர்களை கூட்டத்தை ஈர்த்து வருகிறார்.
6/7
Photo Credit: instagram@Vinitha
Share
அந்த வகையில் சமீபத்தில் இவர், இன்ஸ்டாவில் பகிர்ந்த கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் இளைஞர்களை ஏங்கவைத்துள்ளது.
7/7
Photo Credit: instagram@Vinitha
Share
மொட்டைமாடியில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் இளைஞர்கள் கூட்டத்தை ஈர்த்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறார்.


Click it and Unblock the Notifications