Home / Photos
இரவின் நிழல்.. சீரியல் நடிகை வினுஷா தேவியின் கலக்கலான போட்டோஷூட் கிளிக்ஸ்!
By Chandru
சீரியல் நடிகை வினுஷா தேவி, கலகலக்க போட்டோஷூட் நடத்திய புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
1/6
Photo Credit: instagram
Share
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிகை ரோஷினி ஹரிப்பிரியன் நடித்து வந்தார். அவர் திடீரென பாதியிலேயே வெளியேறிய நிலையில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிகை வினுஷா தேவி நடித்தார்.
2/6
Photo Credit: instagram
Share
கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த வினுஷா தேவிக்கு இல்லத்தரசிகள் அமோக வரவேற்பு கொடுக்கத்தொடங்கினர். அறிமுக சீரியலே இவரை மிகவும் பிரபலமாகியது.
3/6
Photo Credit: instagram
Share
பாரதி கண்ணம்மா சீரியலை தொடர்ந்து வெவ்வேறு சீரியலில் பிஸியாக நடிக்கத் தொடங்கினார். மேலும் ஜீ5 தளத்தில் வெளிவந்த 'வேடுவன்' வெப் தொடரில் நடிகர் சஞ்சீவின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
4/6
Photo Credit: instagram
Share
மேலும் விஜய் டிவியில் மதியம் ஒளிபரப்பாகும் 'சுட்டுவிழி சுடரே' என்ற சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார். இத்தொடர் இல்லத்தரசிகளை கொஞ்சம் கொஞ்சமாக ஈர்த்து வருகிறது.
5/6
Photo Credit: instagram
Share
சீரியலில் செம பிஸியாக இருக்கும் வினுஷா, சோசியல் மீடியாக்களிலும் செம பிஸியாக இருந்து வருகிறார். அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாவில் பதிவிடுவது வழக்கம்.
6/6
Photo Credit: instagram
Share
அந்த வகையில் தற்போது இவர், கலக்கலாக கிளாமர் போட்டோஷூட் நடத்திய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications