Home / Photos
மகள், மகனுடன் இருக்கும் அஜித்.. ரேர் புகைப்படங்களை பகிர்ந்த ஷாலினி!
By Chandru
அஜித் தனது மகன் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை ஷாலினி தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து தந்தையர் தினத்தை கொண்டாடியுள்ளார்.
1/11
Photo Credit: instagram@shaliniajithkumar
Share
அஜித் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் நடிகை ஷாலினி பகிர்ந்துள்ளார்.
2/11
Photo Credit: instagram@shaliniajithkumar
Share
தந்தையர் தினத்தை கொண்டாட ஒரு நாள் போதாது என்ற கேப்ஷனுடன் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷாலினி பகிர்ந்துள்ளார்.
3/11
Photo Credit: instagram@shaliniajithkumar
Share
தனது மகள் அனுஷ்காவுடன் இருக்கும் ரேர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
4/11
Photo Credit: instagram@shaliniajithkumar
Share
மகனுடன் இருக்கும் ரேர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
5/11
Photo Credit: instagram@shaliniajithkumar
Share
தனது மகனை ரேஸ் ட்ராக்குக்கு அழைத்து சென்ற அஜித்.
6/11
Photo Credit: instagram@shaliniajithkumar
Share
அஜித் தனது மகளுடன் இருக்கும் அழகிய தருணத்தை பகிர்ந்த ஷாலினி.
7/11
Photo Credit: instagram@shaliniajithkumar
Share
பியானோ வாசிக்கும் மகள். ரேர் படத்தை பகிர்ந்த ஷாலினி.
8/11
Photo Credit: instagram@shaliniajithkumar
Share
சினிமா, ரேசிங்கில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் அஜித் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட ஒருபோதும் தவறியதில்லை.
9/11
Photo Credit: instagram@shaliniajithkumar
Share
மகளுடன் சிரித்து விளையாடும் அஜித்.

Click it and Unblock the Notifications