உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
75 கோடி ரூபாய் நஷ்டயிடா?...நடிகை ஷில்பா ஷெட்டி மீது ஷெர்லின் சோப்ரா மீண்டும் புகார்..! பாலிவுட்டில் பரபரப்பு!
By Chandru B
| Published: Thursday, October 28, 2021, 14:04 [IST]
1/11
75 கோடி ரூபாய் நஷ்டயிடா?...நடிகை ஷில்பா ஷெட்டி மீது ஷெர்லின் சோப்ரா மீண்டும் புகார்..! பாலிவுட்டில் பரபரப்பு! | Sherlyn Chopra complains again against actress Shilpa Shetty and Raj Kundra of underworld threat Sen - Oneindia Tamil/photos/sherlyn-chopra-complains-again-against-actress-shilpa-shetty-raj-kundra-of-underworld-threat-sends-75-crore-notice-oi70127.html
ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா ஆகியோர் நிழல் உலக தாதாக்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்தாக பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா குற்றம்சாட்டியுள்ளார்.
ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா ஆகியோர் நிழல் உலக தாதாக்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்தாக...
75 கோடி ரூபாய் நஷ்டயிடா?...நடிகை ஷில்பா ஷெட்டி மீது ஷெர்லின் சோப்ரா மீண்டும் புகார்..! பாலிவுட்டில் பரபரப்பு! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/sherlyn-chopra-complains-again-against-actress-shilpa-shetty-raj-kundra-of-underworld-threat-sends-75-crore-notice-oi70127.html#photos-1
ஆபாசப் படங்கள் தயாரித்து செல்போன் செயலியில் பதிவேற்றிய புகாரில், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆபாசப் படங்கள் தயாரித்து செல்போன் செயலியில் பதிவேற்றிய புகாரில், நடிகை ஷில்பா ஷெட்டியின்...
75 கோடி ரூபாய் நஷ்டயிடா?...நடிகை ஷில்பா ஷெட்டி மீது ஷெர்லின் சோப்ரா மீண்டும் புகார்..! பாலிவுட்டில் பரபரப்பு! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/sherlyn-chopra-complains-again-against-actress-shilpa-shetty-raj-kundra-of-underworld-threat-sends-75-crore-notice-oi70127.html#photos-2
இதையடுத்து பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ராவும், அவருடன் பணியாற்றியது தனக்கு மோசமான அனுபவம் என்று கூறிய ராஜ்குந்த்ரா மீது புகார் கூறியிருந்தார்.
இதையடுத்து பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ராவும், அவருடன் பணியாற்றியது தனக்கு மோசமான அனுபவம்...
75 கோடி ரூபாய் நஷ்டயிடா?...நடிகை ஷில்பா ஷெட்டி மீது ஷெர்லின் சோப்ரா மீண்டும் புகார்..! பாலிவுட்டில் பரபரப்பு! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/sherlyn-chopra-complains-again-against-actress-shilpa-shetty-raj-kundra-of-underworld-threat-sends-75-crore-notice-oi70127.html#photos-3
ராஜ்குந்தாரா மீது வழக்கறிஞர் புகார் கொடுக்குமாறு கூறியதால் தான், நான் வழக்கு தொடர்ந்ததாக கூறி, வழக்கை வாபஸ் பெற்றார் ஷெர்லின் சோப்ரா.
ராஜ்குந்தாரா மீது வழக்கறிஞர் புகார் கொடுக்குமாறு கூறியதால் தான், நான் வழக்கு தொடர்ந்ததாக ...
75 கோடி ரூபாய் நஷ்டயிடா?...நடிகை ஷில்பா ஷெட்டி மீது ஷெர்லின் சோப்ரா மீண்டும் புகார்..! பாலிவுட்டில் பரபரப்பு! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/sherlyn-chopra-complains-again-against-actress-shilpa-shetty-raj-kundra-of-underworld-threat-sends-75-crore-notice-oi70127.html#photos-4
மேலும் இதையடுத்து, அக்டோபர் 14 அன்று ஜுஹு போலீஸ் நிலையத்தில் ராஜ் குந்த்ரா மற்றும் ஷில்பா ஷெட்டி மீது மீண்டும் ஷெர்லின் சோப்ரா புகார் அளித்துள்ளார்.
மேலும் இதையடுத்து, அக்டோபர் 14 அன்று ஜுஹு போலீஸ் நிலையத்தில் ராஜ் குந்த்ரா மற்றும் ஷில்பா...
75 கோடி ரூபாய் நஷ்டயிடா?...நடிகை ஷில்பா ஷெட்டி மீது ஷெர்லின் சோப்ரா மீண்டும் புகார்..! பாலிவுட்டில் பரபரப்பு! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/sherlyn-chopra-complains-again-against-actress-shilpa-shetty-raj-kundra-of-underworld-threat-sends-75-crore-notice-oi70127.html#photos-5
ராஜ் குந்த்ரா மற்றும் ஷில்பா ஷெட்டி வழக்கறிஞர் பாட்டீல், தம்பதியினர் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள், எந்த ஆதாரமும் இல்லை என்றும், பணம் பறிக்கும் நோக்கத்துடன் ஷெர்லின் சோப்ரா செயல்படுவதாக கூறி ஷெர்லின் சோப்ராவுக்கு எதிராக ரூ. 50 கோடி கேட்டு மான நஷ்ட நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.
ராஜ் குந்த்ரா மற்றும் ஷில்பா ஷெட்டி வழக்கறிஞர் பாட்டீல், தம்பதியினர் மீது சுமத்திய...