Home / Photos
கர்ஜியாஸ் லுக்கில் ஆளை மயக்கும் ஷில்பா மஞ்சுநாந்.. வெளியான லேட்டஸ்ட் நச் போட்டோஸ்!
By Chandru
நடிகை ஷில்பா மஞ்சுநாத்தின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் ரசிகர்களை ஈர்த்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: instagram
Share
கன்னடத்தில் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை ஷில்பா மஞ்சுநாந். விஜய் ஆண்டனியின் 'எமன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
2/6
Photo Credit: instagram
Share
தொடர்ந்து விஜய் ஆண்டனியின் காலி, ஹரிஷ் கல்யாணின் 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' ஆகிய படங்களில் நடித்தார். குறிப்பாக இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் இவரை மிகவும் பிரபலமாகியது.
3/6
Photo Credit: instagram
Share
தொடர்ந்து தமிழ் படங்கள் கிடைக்காததால் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அடுத்தடுத்து படங்களில் நடித்து பிஸியாக நடித்து வந்தார்.
4/6
Photo Credit: instagram
Share
ஹோம்லி கதாபாத்திரமாக இருந்தாலும் கிளாமர் கதாபாத்திரமாக இருந்தாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தன்னை சிறந்த நடிகையாக நிரூபித்துக்காட்டியுள்ளார்.
5/6
Photo Credit: instagram
Share
வெவ்வேறு மொழிகளில் நடித்து வரும் ஷில்பா, சோசியல் மீடியாக்களில் அடிக்கடி ஹாட் புகைப்படங்கள் பகிர்வது வழக்கம்.
6/6
Photo Credit: instagram
Share
அந்த வகையில் சமீபத்தில் இவர், கலக்கலான உடையில் விதவிதமாய் போஸ் கொடுத்த ஹாட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.


Click it and Unblock the Notifications