bredcrumb

PHOTOS : கலர்ஃபுல் சேலையில் கிளுகிளுப்பு காட்டும் நடிகை ஷிவானி... ரசிகர்களை கவரும் கவர்ச்சி படங்கள் இதோ!

By Chandru
| Published: Saturday, February 19, 2022, 17:11 [IST]
நடிகை ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவையில் இருக்கும் செம ஹாட் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
PHOTOS : கலர்ஃபுல் சேலையில் கிளுகிளுப்பு காட்டும் நடிகை ஷிவானி... ரசிகர்களை கவரும் கவர்ச்சி படங்கள் இதோ!
1/8

2/8
ஷிவானி எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் தனது ஹாட் புகைப்படத்தை ஷேர் செய்து ரசிகர்களுடன் டச்சில் இருப்பார்.

PHOTOS : கலர்ஃபுல் சேலையில் கிளுகிளுப்பு காட்டும் நடிகை ஷிவானி... ரசிகர்களை கவரும் கவர்ச்சி படங்கள் இதோ!
3/8
தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடிக்க தயாராகியுள்ள ஷிவானி இன்ஸ்டாராமில் அவ்வப்போது ரசிகர்களை குஷிப்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார்.

PHOTOS : கலர்ஃபுல் சேலையில் கிளுகிளுப்பு காட்டும் நடிகை ஷிவானி... ரசிகர்களை கவரும் கவர்ச்சி படங்கள் இதோ!
4/8
இவர் விஜய் சேதுபதி,கமல் போன்ற நடிப்பின் ஜாம்பவான்களுடன் நடிக்கவுள்ளார்.

PHOTOS : கலர்ஃபுல் சேலையில் கிளுகிளுப்பு காட்டும் நடிகை ஷிவானி... ரசிகர்களை கவரும் கவர்ச்சி படங்கள் இதோ!
5/8
விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால் இவருக்கு பல நன்மைகள் கிடைத்துள்ளது.

PHOTOS : கலர்ஃபுல் சேலையில் கிளுகிளுப்பு காட்டும் நடிகை ஷிவானி... ரசிகர்களை கவரும் கவர்ச்சி படங்கள் இதோ!
6/8
பிக் பாஸ்ஸின் புகழ் மூலம் இவருக்கு பட வாய்ப்புகள் மற்றும் பல நிகழ்ச்சிகளில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

PHOTOS : கலர்ஃபுல் சேலையில் கிளுகிளுப்பு காட்டும் நடிகை ஷிவானி... ரசிகர்களை கவரும் கவர்ச்சி படங்கள் இதோ!
7/8
மேலும் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

PHOTOS : கலர்ஃபுல் சேலையில் கிளுகிளுப்பு காட்டும் நடிகை ஷிவானி... ரசிகர்களை கவரும் கவர்ச்சி படங்கள் இதோ!
8/8
இந்நிலையில் தற்போது இவர் பகிர்ந்துள்ள ஹாட் புகைப்படம் பல ஆயிரம் லைக்குடன் ட்ரெண்டிங்கில் வலம் வருகிறது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X