Home / Photos
அழகோ அழகு.. பட்டுப்புடவையில் பளபளக்கும் ஷிவானி நாராயணன்.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை ஷிவானி நாராயணின் லேட்டஸ்ட் இன்ஸ்டா கிளிக்ஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: instagram@shivani narayanan
Share
சீரியல்களின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை ஷிவானி நாராயணன்.
2/6
Photo Credit: instagram@shivani narayanan
Share
வெள்ளித்திரையில் ஜொலிக்க விரும்பிய ஷிவானி, விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று மக்கள் மனம் கவர்ந்தார்.
3/6
Photo Credit: instagram@shivani narayanan
Share
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து பட வாய்ப்புகள் தேடி வர தொடங்கியது.
4/6
Photo Credit: instagram@shivani narayanan
Share
கமல், விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தில் நடித்தார். தொடர்ந்து வடிவேலுவின் நாய் சேகர், பம்பர், வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
5/6
Photo Credit: instagram@shivani narayanan
Share
ஒரு கட்டத்தில் போதிய பட வாய்ப்புகள் கிடைக்காததால் சோசியல் மீடியாக்களில் அதிக கிளாமர் காட்டத் தொடங்கினார்.
6/6
Photo Credit: instagram@shivani narayanan
Share
இந்த நிலையில் தற்போது இவர், பட்டுப்புடவையில் கலக்கலாக போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

Click it and Unblock the Notifications