Home / Photos
ஸ்லீவ்லெஸ் உடையில் ஷிவானி நாராயணன்.. வெளியான ஹோம்லி லுக் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை ஷிவானி நாராயணின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/5
Photo Credit: instagram@shivani narayanan
Share
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பகல் நிலவு' தொடரின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை ஷிவானி நாராயணன்.
2/5
Photo Credit: instagram@shivani narayanan
Share
தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்தார். அதனை தொடர்ந்து விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மனம் கவர்ந்தார்.
3/5
Photo Credit: instagram@shivani narayanan
Share
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பட வாய்ப்புகள் தேடி வர தொடங்கியது. அதன்படி விக்ரம், வீட்ல விசேஷம், டிஎஸ்பி, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், பம்பர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதன்பின்னர் பட வாய்ப்புகள் ஒன்றும் இல்லாமல் இருக்கு சோசியல் மீடியாக்களில் அதிக ஆக்ட்டிவாக கிளாமர் போட்டோக்களை களமிறக்கினார் .
4/5
Photo Credit: instagram@shivani narayanan
Share
செம கிளாமரான ஹாட் புகைப்படங்களை பகிர்ந்து இளைஞர்களை ஏங்கவைத்த இவர், என்னமோ தெரியல சமீபகாலமாக ஹோம்லி லுக்கில் இருக்கும் புகைப்படங்களை போஸ்ட் செய்து வருகிறார். இதனால் ரசிகர்கள் கொஞ்சம் அப்செட்டில் உள்ளனர்.
5/5
Photo Credit: instagram@shivani narayanan
Share
அந்த வகையில் தற்போது ஷிவானி, ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து சேலையில் போஸ் கொடுத்த புகைப்படங்களை போஸ்ட் செய்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.


Click it and Unblock the Notifications