Home / Photos
கிளாமர் குறையாத ஸ்ரேயா.. ரசிகர்களை ஏங்கவைக்கும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை ஸ்ரேயா சரணின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் ரசிகர்களை ஏங்கவைத்து வருகிறது.
1/6
Photo Credit: instagram@shriya saran
Share
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட ஸ்டார் நடிகர்களுடன் நடித்துள்ளார்.
2/6
Photo Credit: instagram@shriya saran
Share
வெற்றி நாயகியாக வலம் வந்த ஸ்ரேயா, தொழிலதிபர் ஒருவரை காதல் திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் என்ட்ரி ஆனார். திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி கணவர், குழந்தைகள் என ஜாலியாக இருந்து வருகிறார்.
3/6
Photo Credit: instagram@shriya saran
Share
சினிமாவில் இருந்து சிறுது காலம் விலகி இருந்த ஸ்ரேயா, பின்னர் மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்து வெவ்வேறு மொழிகளில் நடித்து வருகிறார்.
4/6
Photo Credit: instagram@shriya saran
Share
படங்களில் செம ஆக்ட்டிவாக நடித்து வரும் ஸ்ரேயா, சோசியல் மீடியாக்களிலும் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி ஹாட் போட்டோஸ் இன்ஸ்டாவில் பகிர்வது இவரும் வழக்கம்.
5/6
Photo Credit: instagram@shriya saran
Share
அந்த வகையில் தற்போது இவர், மாடர்ன் உடையில் கலக்கலாக போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
6/6
Photo Credit: instagram@shriya saran
Share
தற்போது ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications