Home / Photos
கிளாமர் போட்டோஷூட்டில் ரசிகர்களை கிறங்கடிக்கும் ஸ்ருதி ஹாசன்.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை ஸ்ருதி ஹாசனின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/8
Photo Credit: instagram@Shruti Haasan
Share
தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் சினிமாவில் ஸ்டார் நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன்.
2/8
Photo Credit: instagram@Shruti Haasan
Share
வாரிசு நடிகையான இவர், குழந்தை நட்சத்திரமாக தனது திரை பயணத்தை தொடங்கினார். சூர்யாவின் 'ஏழாம் அறிவு' படத்தின் மூலம் நாயகியாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
3/8
Photo Credit: instagram@Shruti Haasan
Share
நடிகையாக மட்டுமல்லாமல் பாடகி, இசையமைப்பாளர், இயக்குநர், ஃபேஷன் மாடல் என பல ஆவதாரங்கள் கொண்டுள்ளார்.
4/8
Photo Credit: instagram@Shruti Haasan
Share
இந்தியளவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் கூட்டத்தை கொண்டுள்ள இவர், ரஜினியின் 'கூலி' படத்தில் இறுதியாக நடித்தார். அதன்பின்னர் சமீபத்தில் வெளிவந்த 'பெத்தி' படத்தில் கிளாமர் டான்ஸ் ஆடி ரசிகர்களை குஷிப்படுத்தினார்.
5/8
Photo Credit: instagram@Shruti Haasan
Share
தெலுங்கு சினிமாவில் அதிக ஆர்வம் காட்டி வரும் இவர், சோசியல் மீடியாக்களில் செம ஆக்ட்டிவாக அடிக்கடி கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
6/8
Photo Credit: instagram@Shruti Haasan
Share
அந்த வகையில் இவர், விதவிதமான கிளாமர் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்ககளை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.
7/8
Photo Credit: instagram@Shruti Haasan
Share
இவரின் இந்த லேட்டஸ்ட் போட்டோஸ் அதிக லைக்குகளை அள்ளி வருகிறது.
8/8
Photo Credit: instagram@Shruti Haasan
Share
சோசியல் மீடியாவில் டாப் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications