ஜேசன் சஞ்சயின் 'சிக்மா' எப்படி இருக்கு? 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'சிக்மா'. அப்படம் கடந்த 4 நாட்களில் செய்த வசூல் எவ்வளவு என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
அறிமுகம்: முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். அவர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் 'சிக்மா'. பெரும் எதிர்பார்ப்புடன் உருவான அப்படம், கடந்த வாரம் தியேட்டரில் ரிலீஸானது.
படக்குழு: லைகா தயாரிப்பில் உருவான சிக்மா படத்தில் ஹீரோவாக சந்தீப் கிஷன் நடித்துள்ளார். ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.
விமர்சனம்: எதிர்பார்ப்புடன் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ரிலீஸான இப்படம், கலவையான விமர்சனங்களை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
கலவையான ரிவ்யூ: விஜய் ரசிகர்களுக்கு 'சிக்மா' ஏமாற்றத்தை தந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அறிமுக இயக்குநருக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
பட்ஜெட்: ஜேசன் சஞ்சயின் முதல் படமான 'சிக்மா' 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஆக்ஷன் திரில்லர் படமாக உருவானது. இப்படம் கடந்த நான்கு நாட்களில் எவ்வளவு வசூல் செய்தது என்பதை பார்ப்போம்.
வசூல்: கடந்த 3 நாட்களில் சிக்மா, 6 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. வரும் நாட்களில் சிக்மாவின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



Click it and Unblock the Notifications