Home / Photos
PHOTOS : இசைக் குயில் எஸ்.ஜானகியின் பிறந்த நாள் இன்று!
By Chandru
பின்னணி பாடகி எஸ்.ஜானகியின் பிறந்த நாள் இன்று.
1/12
Share
பின்னணி பாடகி எஸ்.ஜானகியின் பிறந்த நாள் இன்று.
2/12
Share
தென்னகத்தின் இசைக் குயில் ஜானகி தனது காந்த குரலால் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார்.
3/12
Share
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஜானகி கடந்த 1938-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி பிறந்தார். அவர் ஸ்ரீபைதிசுவாமி என்பவரிடம் இசை பயின்றார்.
4/12
Share
17 மொழிகள் 48 ஆயிரம் பாடல்கள், 4 தேசிய விருதுகள். 32 மாநில விருதுகள் பெற்றவர் எஸ்.ஜானகி.
5/12
Share
பல சாதனைகளை செய்துவிட்டு அமைதியாக சினிமா உலகைவிட்டு ஒதுங்கியுள்ள எஸ்.ஜானகிக்கு இன்று 84-வது பிறந்த நாள்.
6/12
Share
1957-ம் ஆண்டு வெளிவந்த, 'விதியின் விளையாட்டு' என்ற படத்தில் 'பெண் என் ஆசை பாழானது ஏனோ' என்ற பாடலை முதன்முதலாக பாடினார்.
7/12
Share
பின் அதைத்தொடர்ந்து தெலுங்கு, தமிழ்மொழிகளில் ஒரு சில பாடல்களை பாட ஆரம்பித்தார்.
8/12
Share
அவர் 17 இந்திய மற்றும் அயல்நாட்டு மொழிகளில் சுமார் 48,000 பாடல்களைப் பாடியுள்ளார்.
9/12
Share
அன்னக்கிளி படத்தில் இவர் பாடிய அன்னக்கிளி உன்னை தேடுதே பாடல் இன்றும் கிராமப்புறங்களில் உள்ள டீக்கடைகளில் ஒலித்து கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications