bredcrumb

ஆஹா .. மண்டை மேல ரெண்டு கொண்டை.. மீண்டும் "பேபி" ஆன ஷிவாங்கி!

By Chandru
| Published: Monday, July 5, 2021, 18:52 [IST]
ஆஹா .. மண்டை மேல ரெண்டு கொண்டை.. மீண்டும்
1/8
விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷிவாங்கி மண்டைமேல  ரெண்டு கொண்டை வைத்து கியூட்டாக போட்டோஷூட் செய்தது இணையத்தில் வைரல் ஆனது.

ஆஹா .. மண்டை மேல ரெண்டு கொண்டை.. மீண்டும்
2/8
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்,குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் இவரால் பேமஸ் ஆனது என சொல்லலாம் மற்றும் தமிழ் மக்களின் செல்ல பிள்ளை என அழைக்கப்படுபவர் நடிகை ஷிவாங்கி.
ஆஹா .. மண்டை மேல ரெண்டு கொண்டை.. மீண்டும்
3/8
இவர் தற்போது பார்பி மேக்கப்பில் பாவாடையை தூக்கி பிடித்தபடி தனக்கு பொன் நகை வேண்டாம் புன்னகை போதும் என ஷிவாங்கி நிரூபித்திருக்கிறார். தலையில் இரண்டு பன் கொண்டை கட்டிக்கொண்டு மீண்டும் குழந்தையாக மாறி முகத்துலேயும் உணர்வுகளைக் காட்டி அசத்தியுள்ளார் ஷிவாங்கி.

ஆஹா .. மண்டை மேல ரெண்டு கொண்டை.. மீண்டும்
4/8
விஜய் டிவியில்  தன்னுடைய ஆரம்பத்தையும் வளர்ச்சியையும் ஏற்படுத்திக்கொண்டவர் ஷிவாங்கி. நெட்டிசன்கள் இவருடைய குரலுக்கும் சைசுக்கும் சம்பந்தமே இல்லை என்று கலாய்த்தாலும் சிரித்துக்கொண்டே கலாய்த்தவர்களை வெறுப்பேற்றுவதில் வல்லவர்.
ஆஹா .. மண்டை மேல ரெண்டு கொண்டை.. மீண்டும்
5/8
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்  7வது பாடகியாக காலடி எடுத்து வைத்த இவர் தன்னுடைய மெய்சிலிர்க்க வைக்கும் குரலால் அனைவரையும் வசீகரித்து கவலைகளை மறக்க வைத்தவர்.பின்பு டைமிங்கில் காமெடி செய்யும் திறமையைப் பார்த்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது .இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் பட்டாளத்தை  அதிகமாக தேடிக் தேடிக்கொண்டார்.
ஆஹா .. மண்டை மேல ரெண்டு கொண்டை.. மீண்டும்
6/8
இவருடைய குழந்தைத்தனமாக காமெடியையும் பேச்சுக்களையும் கண்டு இன்ஸ்டாகிராமில் 3.6 மில்லியன் பாலோவர்ஸ் இருக்கின்றனர். அதனாலேயே இவர் எந்த போஸ்ட் போட்டாலும் அது வைரலாக மாறிவிடுகிறது என்னவோ.
ஆஹா .. மண்டை மேல ரெண்டு கொண்டை.. மீண்டும்
7/8
தற்போது லேட்டஸ்டாக மண்டை மீது வைத்த கொண்டையோடு கலக்கலாக இவருக்கே உரிய குறும்புதனத்தோடு போட்டோவை வெளியிட்டார் ஷிவாங்கி .இதைப் பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் உருகி உருகி கமெண்டுகளை போட்டு வருகின்றனர்.
ஆஹா .. மண்டை மேல ரெண்டு கொண்டை.. மீண்டும்
8/8
ஆனாலும் இவர் போட்ட போஸ்டைப் பார்த்து அப்படியே பொம்மை போல இருக்கிறீர்கள் என இவரை கொஞ்சி வருகின்றனர் இவரது ரசிகர்கள். நடமாடும் மின்னலே செல்லம்மா, பியூட்டி, அழகி, மிக்கி மவுஸ் செல்லம்மா என பல செல்லப் பெயர்களால் ஷிவானியை ரசிகர்கள் கொஞ்சி வருகின்றனர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X