ஆஹா .. மண்டை மேல ரெண்டு கொண்டை.. மீண்டும் "பேபி" ஆன ஷிவாங்கி! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/sivaangi-s-latest-photoshoot-goes-viral-oi64015.html#photos-1
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்,குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் இவரால் பேமஸ் ஆனது என சொல்லலாம் மற்றும் தமிழ் மக்களின் செல்ல பிள்ளை என அழைக்கப்படுபவர் நடிகை ஷிவாங்கி.
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்,குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் இவரால் பேமஸ் ஆனது என...
ஆஹா .. மண்டை மேல ரெண்டு கொண்டை.. மீண்டும் "பேபி" ஆன ஷிவாங்கி! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/sivaangi-s-latest-photoshoot-goes-viral-oi64015.html#photos-2
இவர் தற்போது பார்பி மேக்கப்பில் பாவாடையை தூக்கி பிடித்தபடி தனக்கு பொன் நகை வேண்டாம் புன்னகை போதும் என ஷிவாங்கி நிரூபித்திருக்கிறார். தலையில் இரண்டு பன் கொண்டை கட்டிக்கொண்டு மீண்டும் குழந்தையாக மாறி முகத்துலேயும் உணர்வுகளைக் காட்டி அசத்தியுள்ளார் ஷிவாங்கி.
இவர் தற்போது பார்பி மேக்கப்பில் பாவாடையை தூக்கி பிடித்தபடி தனக்கு பொன் நகை வேண்டாம் புன்னகை...
ஆஹா .. மண்டை மேல ரெண்டு கொண்டை.. மீண்டும் "பேபி" ஆன ஷிவாங்கி! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/sivaangi-s-latest-photoshoot-goes-viral-oi64015.html#photos-3
விஜய் டிவியில் தன்னுடைய ஆரம்பத்தையும் வளர்ச்சியையும் ஏற்படுத்திக்கொண்டவர் ஷிவாங்கி. நெட்டிசன்கள் இவருடைய குரலுக்கும் சைசுக்கும் சம்பந்தமே இல்லை என்று கலாய்த்தாலும் சிரித்துக்கொண்டே கலாய்த்தவர்களை வெறுப்பேற்றுவதில் வல்லவர்.
விஜய் டிவியில் தன்னுடைய ஆரம்பத்தையும் வளர்ச்சியையும் ஏற்படுத்திக்கொண்டவர் ஷிவாங்கி....
ஆஹா .. மண்டை மேல ரெண்டு கொண்டை.. மீண்டும் "பேபி" ஆன ஷிவாங்கி! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/sivaangi-s-latest-photoshoot-goes-viral-oi64015.html#photos-4
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் 7வது பாடகியாக காலடி எடுத்து வைத்த இவர் தன்னுடைய மெய்சிலிர்க்க வைக்கும் குரலால் அனைவரையும் வசீகரித்து கவலைகளை மறக்க வைத்தவர்.பின்பு டைமிங்கில் காமெடி செய்யும் திறமையைப் பார்த்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது .இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் பட்டாளத்தை அதிகமாக தேடிக் தேடிக்கொண்டார்.
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் 7வது பாடகியாக காலடி எடுத்து வைத்த இவர் தன்னுடைய...
ஆஹா .. மண்டை மேல ரெண்டு கொண்டை.. மீண்டும் "பேபி" ஆன ஷிவாங்கி! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/sivaangi-s-latest-photoshoot-goes-viral-oi64015.html#photos-5
இவருடைய குழந்தைத்தனமாக காமெடியையும் பேச்சுக்களையும் கண்டு இன்ஸ்டாகிராமில் 3.6 மில்லியன் பாலோவர்ஸ் இருக்கின்றனர். அதனாலேயே இவர் எந்த போஸ்ட் போட்டாலும் அது வைரலாக மாறிவிடுகிறது என்னவோ.
இவருடைய குழந்தைத்தனமாக காமெடியையும் பேச்சுக்களையும் கண்டு இன்ஸ்டாகிராமில் 3.6 மில்லியன்...