bredcrumb

சபாஷ் கலெக்டர் சபாஷ்!....மாணவர்களுக்கு தமிழ் பாடம் எடுத்த மாவட்ட ஆட்சியர்!....சிவகங்கை கலெக்டர் வேற லெவல்!

By Chandru
| Published: Wednesday, September 1, 2021, 17:12 [IST]
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக பள்ளிகள் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுருந்தன.
சபாஷ் கலெக்டர் சபாஷ்!....மாணவர்களுக்கு தமிழ் பாடம் எடுத்த மாவட்ட ஆட்சியர்!....சிவகங்கை கலெக்டர் வேற லெவல்!
1/8

2/8
இந்நிலையில் இன்று பள்ளிகளில் 9,10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளோடு பள்ளிகள் திறக்க அரசு உத்தரவிட்டு திறக்கப்பட்டது. 
சபாஷ் கலெக்டர் சபாஷ்!....மாணவர்களுக்கு தமிழ் பாடம் எடுத்த மாவட்ட ஆட்சியர்!....சிவகங்கை கலெக்டர் வேற லெவல்!
3/8

இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசுபள்ளி, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டு ஆசிரியர்கள் மூலம் பாடம் எடுக்கப்பட்டு வருகிறது.
சபாஷ் கலெக்டர் சபாஷ்!....மாணவர்களுக்கு தமிழ் பாடம் எடுத்த மாவட்ட ஆட்சியர்!....சிவகங்கை கலெக்டர் வேற லெவல்!
4/8
இந்நிலையில் சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மருதுபாண்டியர் அரசு மேல் நிலைப் பள்ளியில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி நேரில் சென்று ஆய்வு மேற் கொண்டார். 
சபாஷ் கலெக்டர் சபாஷ்!....மாணவர்களுக்கு தமிழ் பாடம் எடுத்த மாவட்ட ஆட்சியர்!....சிவகங்கை கலெக்டர் வேற லெவல்!
5/8

மேலும் வகுப்பறைக்குள் சென்ற மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அங்கிருந்த மாணவர்களுக்கு  தமிழ் பாடம் எடுத்தார். 
சபாஷ் கலெக்டர் சபாஷ்!....மாணவர்களுக்கு தமிழ் பாடம் எடுத்த மாவட்ட ஆட்சியர்!....சிவகங்கை கலெக்டர் வேற லெவல்!
6/8
மாவட்ட ஆட்சியர் மாணவர்களுக்கு தமிழ் பாடம் எடுத்ததை அங்கிருந்த ஆசிரியர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியதோடு படம் எடுப்பதை பார்த்து ரசித்தனர்.
சபாஷ் கலெக்டர் சபாஷ்!....மாணவர்களுக்கு தமிழ் பாடம் எடுத்த மாவட்ட ஆட்சியர்!....சிவகங்கை கலெக்டர் வேற லெவல்!
7/8
மேலும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியரே பாடம் எடுத்த சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என கூறினார்.
சபாஷ் கலெக்டர் சபாஷ்!....மாணவர்களுக்கு தமிழ் பாடம் எடுத்த மாவட்ட ஆட்சியர்!....சிவகங்கை கலெக்டர் வேற லெவல்!
8/8
மாவட்ட ஆட்சியர் தமிழ் பாடம் எடுத்தது மாணவர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் அளித்துள்ளதாக மாணவர்கள் கூறினார். 

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X