Home / Photos
PHOTOS : சீரியல் நடிகை ஸ்ரீநிதியா இது? கையில் தாமரை பூவுடன் ஜொலிக்கும் நடிகை ஸ்ரீநிதி.. லேட்டஸ்ட் கலக்கல் பிக்ஸ் இதோ!
By Chandru
சீரியல் நடிகை ஸ்ரீநிதி இன்ஸ்டாகிராமில் கையில் தாமரை பூவுடன் இருக்கும் செம ஹாட் புகைப்படத்தை போஸ்ட் செய்துள்ளார்.
1/10
Photo Credit: instagram
Share
சீரியல் நடிகை ஸ்ரீநிதி இன்ஸ்டாகிராமில் கையில் தாமரை பூவுடன் இருக்கும் செம ஹாட் புகைப்படத்தை போஸ்ட் செய்துள்ளார்.
2/10
Photo Credit: instagram
Share
இவரின் இன்ஸ்டாகிராம் புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் ஸ்ரீநிதி அழகில் மூழ்கிவிட்டனர்.
3/10
Photo Credit: instagram
Share
நடிகை ஸ்ரீநிதி தனது திரையுலக பயணத்தை மாடெலிங் மூலம் ஆரம்பித்தார். தனது அழகால் ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார் ஸ்ரீநிதி
4/10
Photo Credit: instagram
Share
இவர் விஜய் டிவிக்கு வரும் முன் கலர்ஸ் டிவியில் ஒரு சீரியல் மற்றும் சில விளம்பரங்களிலும் நடித்ததும் உண்டு.
5/10
Photo Credit: instagram
Share
பின்பு விஜய் டிவியில் வாய்ப்பு கிடைக்க செந்தூரப் பூவே எனும் தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.
6/10
Photo Credit: instagram
Share
இவரின் அழகை ரசிக்க தினம்தோறும் ரசிகர்கள் இவரது சீரியலை தவறாது காண்கின்றனர்.
7/10
Photo Credit: instagram
Share
விஜய் டிவியில் சீரியல் மற்றும் சில போட்டி நிகழ்ச்சியிலும் இவர் பங்குபெற்றார்.
8/10
Photo Credit: instagram
Share
இவரது அழகை காண்பதற்கே ரசிகர்கள் முண்டியடித்து கொண்டு நிகழ்ச்சியை காண்பார்கள்.
9/10
Photo Credit: instagram
Share
ஸ்ரீநிதி எப்போதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆக்ட்டிவாக வைத்திருப்பவர்.


Click it and Unblock the Notifications