Home / Photos
எஸ்.ஜே.சூர்யாவின் 'அன்பே ஆருயிரே' பட நடிகையை நியாபகம் இருக்கா? 43 வயசுல இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க!
By Chandru
எஸ்.ஜே.சூர்யா பட நடிகையின் ரீசென்ட் புகைப்படங்கள் சில சோசியல் மீடியாக்களில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
1/8
Photo Credit: instagram@meera chopra
Share
எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் 2005ல் வெளிவந்த 'அன்பே ஆருயிரே' படத்தின் மூலம் நாயகியாக தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை மீரா சோப்ரா.
2/8
Photo Credit: instagram@meera chopra
Share
மீரா சோப்ரா வேற யாரும் இல்லங்க.. பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினர் தானாம். பிரியங்காவை போல் மீராவும் தனது திரை பயணத்தை தமிழில் தான் தொடங்கியுள்ளார். இருவரும் நாயகியாக தமிழ் சினிமாவில் தான் என்ட்ரி கொடுத்தனர்.
3/8
Photo Credit: instagram@meera chopra
Share
அன்பே ஆருயிரே பட வெற்றியை தொடர்ந்து ஜாம்பவான், லீ, மருதமலை, காளை, ஜகன்மோகினி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
4/8
Photo Credit: instagram@meera chopra
Share
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.
5/8
Photo Credit: instagram@meera chopra
Share
அதேபோல் தமிழில் இவர், இறுதியாக நடித்த திரைப்படம் நடிகர் பரத்தின் 'கில்லாடி'. அதன்பின்னர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை.
6/8
Photo Credit: instagram@meera chopra
Share
தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடித்து வந்த மீரா சோப்ரா, 2024ல் தனது 40வது வயதில் காதலரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். சோசியல் மீடியாக்களில் மட்டும் ஆக்ட்டிவாக புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
7/8
Photo Credit: instagram@meera chopra
Share
இன்ஸ்டாவில் கிளாமர் போட்டோஸ் பகிர்ந்து ரசிகர்கள் கூட்டத்தை தக்கவைத்து வரும் மீராவின் லேட்டஸ்ட் போட்டோஸ் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
8/8
Photo Credit: instagram@meera chopra
Share
தற்போது 43 வயதாகும் மீராவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி சோசியல் மீடியாக்களில் செம வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications