• search

PHOTOS : திரும்பி போ இங்க வராத... சொன்னதை கேட்கும் கியூட் பாம்பு... வியப்பில் பொதுமக்கள்... வைரல் படங்கள் இதோ!

By Chandru B
| Published: Friday, January 28, 2022, 13:13 [IST]
PHOTOS : திரும்பி போ இங்க வராத... சொன்னதை கேட்கும் கியூட் பாம்பு... வியப்பில் பொதுமக்கள்... வைரல் படங்கள் இதோ!
1/8
கோவை கதிர்நாயக்கன் பாளையம் அருகே சொல்லுவதை கேட்டு திரும்பி சென்ற பாம்பின் வீடியோ வைரலாகி வருகிறது.
கோவை கதிர்நாயக்கன் பாளையம் அருகே சொல்லுவதை கேட்டு திரும்பி சென்ற பாம்பின் வீடியோ வைரலாகி...
PHOTOS : திரும்பி போ இங்க வராத... சொன்னதை கேட்கும் கியூட் பாம்பு... வியப்பில் பொதுமக்கள்... வைரல் படங்கள் இதோ!
2/8
கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர்நாயக்கன்பாளையம் லட்சுமி நகர் பேஸ் 3 பகுதியில் வசிப்பவர் எலக்ட்ரிசியன் கனகராஜ். 
கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர்நாயக்கன்பாளையம் லட்சுமி நகர் பேஸ் 3 பகுதியில் வசிப்பவர்...
PHOTOS : திரும்பி போ இங்க வராத... சொன்னதை கேட்கும் கியூட் பாம்பு... வியப்பில் பொதுமக்கள்... வைரல் படங்கள் இதோ!
3/8
இவர் நேற்று மாலை தனது வீட்டில் இருந்த போது, வீட்டின் முன்பு கண்ணாடி விரியன் பாம்பு வந்துள்ளது. 
இவர் நேற்று மாலை தனது வீட்டில் இருந்த போது, வீட்டின் முன்பு கண்ணாடி விரியன் பாம்பு...
PHOTOS : திரும்பி போ இங்க வராத... சொன்னதை கேட்கும் கியூட் பாம்பு... வியப்பில் பொதுமக்கள்... வைரல் படங்கள் இதோ!
4/8
இவர் உடனடியாக வீட்டின் கேட்டை சாத்திவிட்டு பாம்பை பார்த்து திரும்பிபோ, இங்கே வராதே, காட்டுக்குள் போ என்று கூறியுள்ளார்.இதனை கேட்ட அந்த பாம்பு திரும்பி சென்றுள்ளது. 
இவர் உடனடியாக வீட்டின் கேட்டை சாத்திவிட்டு பாம்பை பார்த்து திரும்பிபோ, இங்கே வராதே,...
PHOTOS : திரும்பி போ இங்க வராத... சொன்னதை கேட்கும் கியூட் பாம்பு... வியப்பில் பொதுமக்கள்... வைரல் படங்கள் இதோ!
5/8
பாம்புக்கு காது இல்லை என்பதால் எப்படி கேட்கும் என்று கூறுவார்கள் ஆனால் பாம்பு இவர் சொல்லுவதை கேட்டு திரும்பி சென்றது அதிசியமாக இருந்தது. 
பாம்புக்கு காது இல்லை என்பதால் எப்படி கேட்கும் என்று கூறுவார்கள் ஆனால் பாம்பு இவர் சொல்லுவதை...
PHOTOS : திரும்பி போ இங்க வராத... சொன்னதை கேட்கும் கியூட் பாம்பு... வியப்பில் பொதுமக்கள்... வைரல் படங்கள் இதோ!
6/8
இதைத்தொடர்ந்து அந்த பாம்பு செல்லும்போது, அருகிலுள்ள குழியில் விழுந்துவிட்டது.பின் கனகராஜ் வனத்துறைக்கு தகவல் அளித்தார். 
இதைத்தொடர்ந்து அந்த பாம்பு செல்லும்போது, அருகிலுள்ள குழியில் விழுந்துவிட்டது.பின் கனகராஜ்...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X