உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
நம்ம தொடர்ந்து ஜெய்ச்சுட்டே இருக்கோம் மாறா!....சர்வதேச திரைப்பட விழாவில் சூரரைப் போற்று!...ட்விட்டரில் செம ட்ரெண்டிங்!
By Chandru B
| Published: Monday, September 6, 2021, 13:22 [IST]
1/8
நம்ம தொடர்ந்து ஜெய்ச்சுட்டே இருக்கோம் மாறா!....சர்வதேச திரைப்பட விழாவில் சூரரைப் போற்று!...ட்விட்டரில் செம ட்ரெண்டிங்! | soorarai pottru film won two awards for Best Picture and Best Actor at the Melbourne International F - Oneindia Tamil/photos/soorarai-pottru-film-won-two-awards-for-best-picture-best-actor-at-melbourne-international-f-oi67562.html
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்னா பாலமுரளி, கருணாஸ், ஊர்வசி என பலரது நடிப்பில் கடந்த ஆண்டு அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான படம் சூரரைப் போற்று.
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்னா பாலமுரளி, கருணாஸ், ஊர்வசி என பலரது நடிப்பில்...
நம்ம தொடர்ந்து ஜெய்ச்சுட்டே இருக்கோம் மாறா!....சர்வதேச திரைப்பட விழாவில் சூரரைப் போற்று!...ட்விட்டரில் செம ட்ரெண்டிங்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/soorarai-pottru-film-won-two-awards-for-best-picture-best-actor-at-melbourne-international-f-oi67562.html#photos-1
‘ஏர் டெக்கான்’ நிறுவனத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
‘ஏர் டெக்கான்’ நிறுவனத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு...
நம்ம தொடர்ந்து ஜெய்ச்சுட்டே இருக்கோம் மாறா!....சர்வதேச திரைப்பட விழாவில் சூரரைப் போற்று!...ட்விட்டரில் செம ட்ரெண்டிங்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/soorarai-pottru-film-won-two-awards-for-best-picture-best-actor-at-melbourne-international-f-oi67562.html#photos-2
விமர்சகர்கள், ரசிகர்கள், திரைத்துறையினர் என பல தரப்பில் இருந்தும் சூரரைப் போற்று படத்துக்கு பாராட்டுகளும் வாழ்த்துகள் குவிந்த நிலையில் இருந்தன.
விமர்சகர்கள், ரசிகர்கள், திரைத்துறையினர் என பல தரப்பில் இருந்தும் சூரரைப் போற்று படத்துக்கு...
நம்ம தொடர்ந்து ஜெய்ச்சுட்டே இருக்கோம் மாறா!....சர்வதேச திரைப்பட விழாவில் சூரரைப் போற்று!...ட்விட்டரில் செம ட்ரெண்டிங்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/soorarai-pottru-film-won-two-awards-for-best-picture-best-actor-at-melbourne-international-f-oi67562.html#photos-3
மேலும் பல்வேறு திரைப்பட விழாக்களிலும் இந்த படத்துக்கு பெரும் வரவேற்புகளும் பாராட்டுகளும் கிடைத்தது.
மேலும் பல்வேறு திரைப்பட விழாக்களிலும் இந்த படத்துக்கு பெரும் வரவேற்புகளும் பாராட்டுகளும்...
நம்ம தொடர்ந்து ஜெய்ச்சுட்டே இருக்கோம் மாறா!....சர்வதேச திரைப்பட விழாவில் சூரரைப் போற்று!...ட்விட்டரில் செம ட்ரெண்டிங்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/soorarai-pottru-film-won-two-awards-for-best-picture-best-actor-at-melbourne-international-f-oi67562.html#photos-4
இந்நிலையில், சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் மெல்பெர்ன் சர்வதேச திரைப்பட விழாவில் சூரரைப் போற்று படத்துக்கு சிறந்த படம், சிறந்த நடிகர் என இரு விருதுகளை இப்படம் வென்றுள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் மெல்பெர்ன் சர்வதேச திரைப்பட விழாவில் சூரரைப் போற்று...
நம்ம தொடர்ந்து ஜெய்ச்சுட்டே இருக்கோம் மாறா!....சர்வதேச திரைப்பட விழாவில் சூரரைப் போற்று!...ட்விட்டரில் செம ட்ரெண்டிங்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/soorarai-pottru-film-won-two-awards-for-best-picture-best-actor-at-melbourne-international-f-oi67562.html#photos-5
கொரோனா பரவல் காரணமாக இணையம் மூலம் இந்த திரைப்பட விழா நடத்தப்பட்டுள்ளது. அதன்படி மெல்பெர்ன் திரைப்பட விழாவில் சூர்யாவின் சூரரைப் போற்று படத்துக்கான விருதுகள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
கொரோனா பரவல் காரணமாக இணையம் மூலம் இந்த திரைப்பட விழா நடத்தப்பட்டுள்ளது. அதன்படி மெல்பெர்ன்...