உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
இயக்குனர் சுதா கொங்கராவுடன் மீண்டும் இணைகிறார் நடிகர் சூர்யா...! இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் ட்வீட்டால் ரசிகர்கள் செம ஹாப்பி!
By Chandru B
| Published: Friday, October 22, 2021, 17:47 [IST]
1/14
இயக்குனர் சுதா கொங்கராவுடன் மீண்டும் இணைகிறார் நடிகர் சூர்யா...! இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் ட்வீட்டால் ரசிகர்கள் செம ஹாப்பி! | soorarai pottru team going to joints again for a new flim - Oneindia Tamil/photos/soorarai-pottru-team-going-to-joints-again-for-a-new-flim-oi69854.html
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கவுள்ள புதிய படத்தில் ஹீரோவாக நடிகர் சூர்யா நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது.
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கவுள்ள புதிய படத்தில் ஹீரோவாக நடிகர் சூர்யா நடிக்கவிருப்பது...
இயக்குனர் சுதா கொங்கராவுடன் மீண்டும் இணைகிறார் நடிகர் சூர்யா...! இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் ட்வீட்டால் ரசிகர்கள் செம ஹாப்பி! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/soorarai-pottru-team-going-to-joints-again-for-a-new-flim-oi69854.html#photos-1
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, மோகன் பாபு, ஊர்வசி, அபர்ணா பாலமுரளி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சூரரைப் போற்று'.
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, மோகன் பாபு, ஊர்வசி, அபர்ணா பாலமுரளி, காளி வெங்கட்...
இயக்குனர் சுதா கொங்கராவுடன் மீண்டும் இணைகிறார் நடிகர் சூர்யா...! இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் ட்வீட்டால் ரசிகர்கள் செம ஹாப்பி! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/soorarai-pottru-team-going-to-joints-again-for-a-new-flim-oi69854.html#photos-2
இப்படம் 2டி நிறுவனம் தயாரிப்பில் உருவாகி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது. விமர்சன ரீதியாக இந்தப் படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
இப்படம் 2டி நிறுவனம் தயாரிப்பில் உருவாகி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது. விமர்சன ரீதியாக...
இயக்குனர் சுதா கொங்கராவுடன் மீண்டும் இணைகிறார் நடிகர் சூர்யா...! இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் ட்வீட்டால் ரசிகர்கள் செம ஹாப்பி! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/soorarai-pottru-team-going-to-joints-again-for-a-new-flim-oi69854.html#photos-3
மேலும் இதனைத் தொடர்ந்து 'சூரரைப் போற்று' படத்தின் இந்தி ரீமேக் படத்திற்கு தற்போது தயாராகவுள்ளது.
மேலும் இதனைத் தொடர்ந்து 'சூரரைப் போற்று' படத்தின் இந்தி ரீமேக் படத்திற்கு தற்போது...
5/14
இயக்குனர் சுதா கொங்கராவுடன் மீண்டும் இணைகிறார் நடிகர் சூர்யா...! இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் ட்வீட்டால் ரசிகர்கள் செம ஹாப்பி! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/soorarai-pottru-team-going-to-joints-again-for-a-new-flim-oi69854.html#photos-4
இந்தி திரைக்கு ஏற்றவகையில் காட்சியமைப்புகள் மற்றும் வசனங்கள் மாற்றம் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் சுதா கொங்கரா.
இந்தி திரைக்கு ஏற்றவகையில் காட்சியமைப்புகள் மற்றும் வசனங்கள் மாற்றம் உள்ளிட்டவற்றில்...
இயக்குனர் சுதா கொங்கராவுடன் மீண்டும் இணைகிறார் நடிகர் சூர்யா...! இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் ட்வீட்டால் ரசிகர்கள் செம ஹாப்பி! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/soorarai-pottru-team-going-to-joints-again-for-a-new-flim-oi69854.html#photos-5
'சூரரைப் போற்று' படத்தின் இந்தி ரீமேக் முடிந்தவுடன், மீண்டும் சூர்யா நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் சுதா கொங்கரா.
'சூரரைப் போற்று' படத்தின் இந்தி ரீமேக் முடிந்தவுடன், மீண்டும் சூர்யா நடிக்கவுள்ள படத்தை...