இந்த தீபாவளிக்கு விதவிதமான புது திரைப்படங்கள் வெவ்வேறு ஓடிடி தளங்களில் ரிலீஸாகவுள்ளன. வாங்க இந்த தீபாவளி வீக் எண்டு என்னென்ன படம் பார்க்கலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/4
Diwali OTT Release: ஓடிடியில் தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ள தென்னிந்திய திரைப்படங்கள்.. என்னென்ன? சரவெடி லிஸ்ட்! | South Indian Movies Releasing On Ott This Diwali - Oneindia Tamil/photos/south-indian-movies-releasing-on-ott-this-diwali-oi128687.html
Photo Credit: IMDB
Share
துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த மலையாள திரைப்படம் 'ஐயம் கேம்'. சூதாட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரில்லர் படமாகும். இப்படம் நாளை 6ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
2/4
Diwali OTT Release: ஓடிடியில் தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ள தென்னிந்திய திரைப்படங்கள்.. என்னென்ன? சரவெடி லிஸ்ட்! | South Indian Movies Releasing On Ott This Diwali - Oneindia Tamil/photos/south-indian-movies-releasing-on-ott-this-diwali-oi128687.html#photos-1
Photo Credit: IMDB
Share
சசி எழுதி, இயக்கியுள்ள திரைப்படம் 'நூறு கோடி வானவில்'. ஹரிஷ் கல்யாண், சித்தி இட்டானி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் காதல் பற்றியும், உறவுகளுக்குள் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் பேசும் படம், இப்படம் நாளை 6ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.
3/4
Diwali OTT Release: ஓடிடியில் தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ள தென்னிந்திய திரைப்படங்கள்.. என்னென்ன? சரவெடி லிஸ்ட்! | South Indian Movies Releasing On Ott This Diwali - Oneindia Tamil/photos/south-indian-movies-releasing-on-ott-this-diwali-oi128687.html#photos-2
Photo Credit: IMDB
Share
ஹிப் ஹாப் ஆதி இயக்கி, நடித்த திரைப்படம் 'மீசைய முறுக்கு 2'. சூப்பர் டூப்பர் ஹிட்டான இப்படம், நாளை 6ம் தேதி சோனி லைவ் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.
4/4
Diwali OTT Release: ஓடிடியில் தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ள தென்னிந்திய திரைப்படங்கள்.. என்னென்ன? சரவெடி லிஸ்ட்! | South Indian Movies Releasing On Ott This Diwali - Oneindia Tamil/photos/south-indian-movies-releasing-on-ott-this-diwali-oi128687.html#photos-3
Photo Credit: IMDB
Share
தெலுங்கில் வெளிவந்த ஆக்ஷன், க்ரைம், ரொமான்டிக் திரைப்படம் 'Anakapalli'. இப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீசானது.