உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸை தடுக்க மதுரையில் சிறப்பு பிரார்த்தனை...!
By Chandru B
| Published: Saturday, December 4, 2021, 10:25 [IST]
1/7
இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸை தடுக்க மதுரையில் சிறப்பு பிரார்த்தனை...! | Special prayers in Madurai to prevent Omicron virus in India - Oneindia Tamil/photos/special-prayers-in-madurai-to-prevent-omicron-virus-in-india-oi71898.html
ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவைத் தாக்காமல் இருக்க மதுரையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவைத் தாக்காமல் இருக்க மதுரையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது...
இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸை தடுக்க மதுரையில் சிறப்பு பிரார்த்தனை...! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/special-prayers-in-madurai-to-prevent-omicron-virus-in-india-oi71898.html#photos-1
கொரோனா வைரஸின் நீட்சியாக வீரியமிக்கதாக 15க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவ தொடங்கியுள்ள வைரஸ் ஒமிக்ரான் வைரஸ்.
கொரோனா வைரஸின் நீட்சியாக வீரியமிக்கதாக 15க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவ தொடங்கியுள்ள வைரஸ்...
இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸை தடுக்க மதுரையில் சிறப்பு பிரார்த்தனை...! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/special-prayers-in-madurai-to-prevent-omicron-virus-in-india-oi71898.html#photos-2
இந்த வைரஸ் இந்தியாவைத் தாக்காமல் இருக்க மதுரை எஸ் எஸ் காலனி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காஞ்சி மகா பெரியவருக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இந்த வைரஸ் இந்தியாவைத் தாக்காமல் இருக்க மதுரை எஸ் எஸ் காலனி பகுதியில் உள்ள தனியார் திருமண...
இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸை தடுக்க மதுரையில் சிறப்பு பிரார்த்தனை...! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/special-prayers-in-madurai-to-prevent-omicron-virus-in-india-oi71898.html#photos-3
இதில் குறிப்பாக கொரோனா வைரஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியா முழுவதும் பரவி பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்தியது.
இதில் குறிப்பாக கொரோனா வைரஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியா முழுவதும் பரவி பெரிய அளவு...
இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸை தடுக்க மதுரையில் சிறப்பு பிரார்த்தனை...! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/special-prayers-in-madurai-to-prevent-omicron-virus-in-india-oi71898.html#photos-4
இந்த நிலையில், தற்சமயம் அதனை கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட வழிமுறைகளால் வைரஸ் பரவலை கட்டுப்பாடுத்த அரசு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தது.
இந்த நிலையில், தற்சமயம் அதனை கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட வழிமுறைகளால் வைரஸ் பரவலை...
இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸை தடுக்க மதுரையில் சிறப்பு பிரார்த்தனை...! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/special-prayers-in-madurai-to-prevent-omicron-virus-in-india-oi71898.html#photos-5
இந்நிலையில் தற்போது வைரஸ் புது வடிவம் பெற்று ஒமிக்ரான் என்ற வைரஸ் உலகம் முழுவதும் பரவ தொடங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் தற்போது வைரஸ் புது வடிவம் பெற்று ஒமிக்ரான் என்ற வைரஸ் உலகம் முழுவதும் பரவ...