bredcrumb

PHOTOS : 'ஸ்ரீவல்லி' பாடலுக்கு சிரித்தபடி குத்தாட்டம் போட்ட விமான பணிப்பெண்... ட்ரெண்டிங் படங்கள் இதோ!

By Chandru
| Updated: Tuesday, February 1, 2022, 13:03 [IST]
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துடன் தொடர்புடைய விமானத்தில் பணி புரியும் குமார் மீனாட்சி என்ற விமான பணிப்பெண் 'ஸ்ரீவல்லி' நடனம் ஆடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
PHOTOS : 'ஸ்ரீவல்லி' பாடலுக்கு சிரித்தபடி குத்தாட்டம் போட்ட விமான பணிப்பெண்... ட்ரெண்டிங் படங்கள் இதோ!
1/7

2/7
இவர் பல ட்ரெண்டிங் பாடலை ரீல்ஸ் செய்து இணையத்தில் ட்ரெண்டாகி வரும் உமா மீனாட்சி என்ற பணிப்பெண் தான் மீண்டும் டிரெண்ட் ஆகியுள்ளார்.  

PHOTOS : 'ஸ்ரீவல்லி' பாடலுக்கு சிரித்தபடி குத்தாட்டம் போட்ட விமான பணிப்பெண்... ட்ரெண்டிங் படங்கள் இதோ!
3/7
உமா மீனாட்சி பதிவிட்டுள்ள வீடியோவில், ஆளில்லாத விமானத்தில் ஸ்ரீவல்லி பாடலுக்கு இவர் உற்சாகமுடன் நடனமாடுகிறார். 

PHOTOS : 'ஸ்ரீவல்லி' பாடலுக்கு சிரித்தபடி குத்தாட்டம் போட்ட விமான பணிப்பெண்... ட்ரெண்டிங் படங்கள் இதோ!
4/7
இவர் நடனம் ஆடும்போது இவரது மற்றொரு காலில் அணிந்திருந்த ஷூ கழன்று விழுகிறது.  இந்தக் காட்சி சிரிப்பலைகளை ஏற்படுத்துவதாக அமைகிறது.

PHOTOS : 'ஸ்ரீவல்லி' பாடலுக்கு சிரித்தபடி குத்தாட்டம் போட்ட விமான பணிப்பெண்... ட்ரெண்டிங் படங்கள் இதோ!
5/7
vஅந்த வீடியோ உடன் அவர் "செருப்புகளை தேய்த்து இப்பாடலுக்கு நடனமாட முயற்சித்தேன்" என்ற கேப்ஷனுடன் இதனை பகிர்ந்துள்ளார்.  

PHOTOS : 'ஸ்ரீவல்லி' பாடலுக்கு சிரித்தபடி குத்தாட்டம் போட்ட விமான பணிப்பெண்... ட்ரெண்டிங் படங்கள் இதோ!
6/7
இந்த வீடியோ இதுவரை 61,000 பார்வையாளர்களை கடந்து டிரெண்ட் ஆகி வருகிறது.  

PHOTOS : 'ஸ்ரீவல்லி' பாடலுக்கு சிரித்தபடி குத்தாட்டம் போட்ட விமான பணிப்பெண்... ட்ரெண்டிங் படங்கள் இதோ!
7/7
இந்நிலையில் இந்த ட்ரெண்டிங் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ஒருபுறம் கேலி செய்தாலும், மறுபுறம் இதனை ரசித்து வருகின்றனர்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X