Home / Photos
25 வயசு தான் ஆகுதா! கோலாகலமாக பிறந்தநாள் கொண்டாடிய ஸ்ரீலீலா.. கிளிக்ஸ்!
By Chandru
நடிகை ஸ்ரீலீலா தனது 25வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
1/6
Photo Credit: instagram@sreeleela
Share
2019ல் கிஸ் என்று அப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை ஸ்ரீலீலா. அறிமுகமான முதல் படமே மெகா ஹிட்டானது. பின்னர் என்ன மளமளவென குவிந்த பட வாய்ப்பு தான். அதேபோல் முதல் படத்தில் நடிக்கும்போது ஸ்ரீலீலாவின் வயது வெறும் 19ம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
2/6
Photo Credit: instagram@sreeleela
Share
முதல் பட வெற்றியை தொடர்ந்து இரண்டாவது படம் கன்னடத்தில் நடித்தார். மறைந்த சூப்பர் ஸ்டார் நடிகர் புனித் ராஜகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். பின்னர் தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார்.
3/6
Photo Credit: instagram@sreeleela
Share
தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நடித்து வந்த இவர், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த 'பராசக்தி' படத்தில் நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 'அமரன்' பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55 படத்தில் நடித்து வருகிறார்.
4/6
Photo Credit: instagram@sreeleela
Share
தனுஷ் 55 என்ற தற்காலிக டைட்டில் வைக்கப்பட்டுள்ள படத்தில் நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கவுள்ளார். அதேபோல் ஸ்ரீலீலாவுடன் சாய் பல்லவியும் நடித்து வருகிறார். இசையமளிப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
5/6
Photo Credit: instagram@sreeleela
Share
தென்னிந்தியாவில் ஸ்டார் நடிகையாக ஜொலித்து வரும் இவர், தனது 25வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.
6/6
Photo Credit: instagram@sreeleela
Share
கேக் வெட்டி தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்று வருகிறார்.


Click it and Unblock the Notifications