• search

PHOTOS : இப்படி பண்ணிட்டிங்களே! பௌலிங்கில் சொதப்பிய இந்திய அணி.. தட்டி தூக்கிய இலங்கை.. விரக்தியில் ரசிகர்கள்!

By Chandru B
| Published: Wednesday, September 7, 2022, 09:59 [IST]
PHOTOS : இப்படி பண்ணிட்டிங்களே! பௌலிங்கில் சொதப்பிய இந்திய அணி.. தட்டி தூக்கிய இலங்கை.. விரக்தியில் ரசிகர்கள்!
1/11
பேட்டிங் செய்த இலங்கை அணியில் நிசாங்கா மற்றும் குசல் மெண்டீஸ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.இருவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் விக்கெட்டிற்கு 97 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 
பேட்டிங் செய்த இலங்கை அணியில் நிசாங்கா மற்றும் குசல் மெண்டீஸ் தொடக்க வீரர்களாக களம்...
PHOTOS : இப்படி பண்ணிட்டிங்களே! பௌலிங்கில் சொதப்பிய இந்திய அணி.. தட்டி தூக்கிய இலங்கை.. விரக்தியில் ரசிகர்கள்!
2/11
ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை...
PHOTOS : இப்படி பண்ணிட்டிங்களே! பௌலிங்கில் சொதப்பிய இந்திய அணி.. தட்டி தூக்கிய இலங்கை.. விரக்தியில் ரசிகர்கள்!
3/11
இப்போட்டியில் முதலில் இலங்கை அணி டாஸ் வென்றது.எதை அடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய 173 ரன்களை எடுத்தது.அதைத்தொடர்ந்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை விளையாடியது.
இப்போட்டியில் முதலில் இலங்கை அணி டாஸ் வென்றது.எதை அடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய 173...
PHOTOS : இப்படி பண்ணிட்டிங்களே! பௌலிங்கில் சொதப்பிய இந்திய அணி.. தட்டி தூக்கிய இலங்கை.. விரக்தியில் ரசிகர்கள்!
4/11
முதல் 10 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் எதையும் வீழ்த்தவில்லை.பின் 12-வது ஓவரில் சஹால் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முதல் 10 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் எதையும் வீழ்த்தவில்லை.பின் 12-வது ஓவரில் சஹால்...
PHOTOS : இப்படி பண்ணிட்டிங்களே! பௌலிங்கில் சொதப்பிய இந்திய அணி.. தட்டி தூக்கிய இலங்கை.. விரக்தியில் ரசிகர்கள்!
5/11
மேலும் 14 மற்றும் 15-வது ஓவரில் அஸ்வின் மற்றும் சஹால் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதன் மூலம் இலங்கை அணிக்கு ஆட்டத்தில் கொஞ்சம் அழுத்தம் கூடியது. 
மேலும் 14 மற்றும் 15-வது ஓவரில் அஸ்வின் மற்றும் சஹால் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதன்...
PHOTOS : இப்படி பண்ணிட்டிங்களே! பௌலிங்கில் சொதப்பிய இந்திய அணி.. தட்டி தூக்கிய இலங்கை.. விரக்தியில் ரசிகர்கள்!
6/11
இறுதி ஓவரில் இலங்கை அணியின் வெற்றிக்கு வெறும் 7 ரன்கள் தேவைப்பட்டது. ஒரு பந்து எஞ்சியிருந்த நிலையில் இலங்கை அணி 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 
இறுதி ஓவரில் இலங்கை அணியின் வெற்றிக்கு வெறும் 7 ரன்கள் தேவைப்பட்டது. ஒரு பந்து எஞ்சியிருந்த...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X