bredcrumb

'திமுக ஆட்சி மக்கள் மகிழ்ச்சி' செம வசனம்!.....கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மரியாதை!

By Chandru
| Published: Saturday, August 14, 2021, 17:25 [IST]
வேளாண்மைக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின் முதலமைச்சர்,திமுக ஆட்சி நூறு நாள்களைக் கடந்ததற்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
'திமுக ஆட்சி மக்கள் மகிழ்ச்சி' செம வசனம்!.....கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மரியாதை!
1/8

2/8

வாழ்த்த மனமில்லாதவர்களின் வாழ்த்தையும் பெறும் வகையில் இரு மடங்காக உழைப்போம்.
'திமுக ஆட்சி மக்கள் மகிழ்ச்சி' செம வசனம்!.....கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மரியாதை!
3/8
திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக உறுதியாக நிறைவேற்றப்படும் என்று ஸ்டாலின் கூறினார்.
'திமுக ஆட்சி மக்கள் மகிழ்ச்சி' செம வசனம்!.....கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மரியாதை!
4/8
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று 100-வது நாளை எட்டியுள்ள நிலையில், சென்னை கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
'திமுக ஆட்சி மக்கள் மகிழ்ச்சி' செம வசனம்!.....கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மரியாதை!
5/8
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்முறையாக வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை முன்னிட்டு, கருணாநிதியின் நினைவிடம் பல்வேறு வகையான காய்கறிகளாலும் மலர்களாலும் அலங்காரமும் செய்யப்பட்டு இருந்தது.
'திமுக ஆட்சி மக்கள் மகிழ்ச்சி' செம வசனம்!.....கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மரியாதை!
6/8
கருணாநிதி நினைவிடத்தில் ' 100 நாள் ஆட்சி மக்கள் மகிழ்ச்சி' என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது.

'திமுக ஆட்சி மக்கள் மகிழ்ச்சி' செம வசனம்!.....கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மரியாதை!
7/8
கருணாநிதி நினைவிடத்தை சுற்றி வந்து மலர் தூவி மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின், அண்ணா நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்.
'திமுக ஆட்சி மக்கள் மகிழ்ச்சி' செம வசனம்!.....கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மரியாதை!
8/8
அமைச்சர்களும், திமுக எம்எல்ஏக்களும் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X