இந்தியாவில் அதிக கோவில்கள் கொண்ட மாநிலங்கள் என்னென்ன? தமிழ்நாட்டில் எத்தனை இருக்கு தெரியுமா? பட்டியல்!
இந்தியா முழுவதும் மிகவும் பழமையான, பிரமாண்டமான, அதிசயங்கள் நிறைந்த ஹிந்தி கோவில்கள் உள்ளன. அந்த வகையில் இந்தியளவில் அதிக கோவில்கள் கொண்ட மாநிலங்கள் என்னென்ன? தமிழ்நாட்டில் எத்தனை கோவில்கள் உள்ளன? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இந்தியாவில் அதிக கோவில்கள் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் 10ம் இடத்தில் பீகார் உள்ளது. பீகாரில் மட்டும் சுமார் 29,748 ஹிந்து கோவில்கள் உள்ளதாம்.
இந்தியாவில் அதிக கோவில்கள் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் 9ம் இடத்தில் ஒடிசா உள்ளது. ஒடிஷாவில் மட்டும் சுமார் 30,877 ஹிந்து கோவில்கள் உள்ளதாம்.
இந்தியாவில் அதிக கோவில்கள் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் 8ம் இடத்தில் உத்தரபிரதேச மாநிலம் உள்ளது. உ.பி-யில் மட்டும் சுமார் 37,518 ஹிந்து கோவில்கள் உள்ளதாம்.
இந்தியாவில் அதிக கோவில்கள் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் 7ம் இடத்தில் ராஜஸ்தான் மாநிலம் உள்ளது. ராஜஸ்தானில் மட்டும் சுமார் 39,392 ஹிந்து கோவில்கள் உள்ளதாம்.
இந்தியாவில் அதிக கோவில்கள் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் 6ம் இடத்தில் ஆந்திரபிரதேசம் உள்ளது. ஆந்திராவில் மட்டும் சுமார் 47,152 ஹிந்து கோவில்கள் உள்ளதாம்.
இந்தியாவில் அதிக கோவில்கள் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் 5ம் இடத்தில் குஜராத் உள்ளது. குஜராத்தில் மட்டும் சுமார் 49,995 ஹிந்து கோவில்கள் உள்ளதாம்.
இந்தியாவில் அதிக கோவில்கள் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் 4ம் இடத்தில் மேற்குவங்கம் உள்ளது. மேற்குவங்கத்தில் மட்டும் சுமார் 53,658 ஹிந்து கோவில்கள் உள்ளதாம்.
இந்தியாவில் அதிக கோவில்கள் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் 3ம் இடத்தில் கர்நாடகா உள்ளது. கர்நாடகாவில் சுமார் 61,232 ஹிந்து கோவில்கள் உள்ளதாம்.
இந்தியாவில் அதிக கோவில்கள் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் 2ம் இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. மகாராஷ்டிராவில் சுமார் 77,283 ஹிந்து கோவில்கள் உள்ளதாம்.


Click it and Unblock the Notifications