• search

என்னப்பா சொல்றீங்க பாரம்பரிய ஆட்டத்துடன் விழிப்புணர்வா!....திருவள்ளூர் கலை மாணவர்கள் சூப்பர்!

By Chandru B
| Published: Wednesday, August 11, 2021, 12:17 [IST]
என்னப்பா சொல்றீங்க பாரம்பரிய ஆட்டத்துடன் விழிப்புணர்வா!....திருவள்ளூர் கலை மாணவர்கள் சூப்பர்!
1/7
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கலை முதுமணி சுப்பிரமணி ஆசான் 14 நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கலை நிகழ்ச்சியுடன் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கலை முதுமணி சுப்பிரமணி ஆசான் 14 நான்காம் ஆண்டு நினைவு...
என்னப்பா சொல்றீங்க பாரம்பரிய ஆட்டத்துடன் விழிப்புணர்வா!....திருவள்ளூர் கலை மாணவர்கள் சூப்பர்!
2/7
கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் போதை பொருட்களின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் போதை பொருட்களின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
என்னப்பா சொல்றீங்க பாரம்பரிய ஆட்டத்துடன் விழிப்புணர்வா!....திருவள்ளூர் கலை மாணவர்கள் சூப்பர்!
3/7
நாட்டுப்புறக் கலைகள் சிலம்பக் கலை மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு  ஏற்படுத்தினர்.
நாட்டுப்புறக் கலைகள் சிலம்பக் கலை மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொதுமக்களிடம்...
என்னப்பா சொல்றீங்க பாரம்பரிய ஆட்டத்துடன் விழிப்புணர்வா!....திருவள்ளூர் கலை மாணவர்கள் சூப்பர்!
4/7
பள்ளி கல்லூரி மாணவர்கள் கரகாட்டம்,ஒயிலாட்டம்,சிலம்பாட்டம்,வாள்சண்டை உள்ளிட்ட பல்வேறு மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
பள்ளி கல்லூரி மாணவர்கள் கரகாட்டம்,ஒயிலாட்டம்,சிலம்பாட்டம்,வாள்சண்டை உள்ளிட்ட பல்வேறு மூலம்...
என்னப்பா சொல்றீங்க பாரம்பரிய ஆட்டத்துடன் விழிப்புணர்வா!....திருவள்ளூர் கலை மாணவர்கள் சூப்பர்!
5/7
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பல நாட்டுப்புற கலைஞர்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பல நாட்டுப்புற கலைஞர்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்ட...
என்னப்பா சொல்றீங்க பாரம்பரிய ஆட்டத்துடன் விழிப்புணர்வா!....திருவள்ளூர் கலை மாணவர்கள் சூப்பர்!
6/7
நாட்டுப்புற கலைஞர்கள் 14 பேருக்கு லயோலா கல்லூரி பேராசிரியர் மற்றும் பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் உதவி தொகைகளை வழங்கினர்.
நாட்டுப்புற கலைஞர்கள் 14 பேருக்கு லயோலா கல்லூரி பேராசிரியர் மற்றும் பொன்னேரி காங்கிரஸ்...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X