Home / Photos
PHOTOS : டாப் நடிகைகளை ஓவர் டேக் செய்யும் விஜி பார்வதி.. வேற லெவல் போட்டோஷூட் போங்க..
By Chandru
விஜே பார்வதி தனது இன்ஸ்டாகிராமில் டியூப் டாப் உடையில் டாப் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
1/13
Photo Credit: instagram
Share
விஜே பார்வதி தனது இன்ஸ்டாகிராமில் டியூப் டாப் உடையில் டாப் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
2/13
Photo Credit: instagram
Share
யூ ட்யூப்பில் மிகவும் பிரபலமான பார்வதி தனது கியூட் பேச்சினால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.
3/13
Photo Credit: instagram
Share
இவரின் கலக்கலான பேச்சுக்கே தமிழகத்தில் இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது.
4/13
Photo Credit: instagram
Share
இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி.
5/13
Photo Credit: instagram
Share
உலகின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவாக சொல்லப்படும் ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் பங்குபெற்றவர்.
6/13
Photo Credit: instagram
Share
மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது செம ஹாட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார்.
7/13
Photo Credit: instagram
Share
இந்நிலையில் தற்போது இவர் சேலையில் இருக்கும் ஹாட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
8/13
Photo Credit: instagram
Share
இன்ஸ்டாகிராமில் சுமார் 5 லட்சம் பின்தொடர்பவர்களை கொண்டுள்ளார்.
9/13
Photo Credit: instagram
Share
விஜே பார்வதியின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்.


Click it and Unblock the Notifications