Home / Photos
PHOTOS : "ஆள சாச்சுப்புட்டா கண்ணால"..! சைடு போஸில் மனதை சிதறடிக்கும் சீரியல் நடிகை ப்ரீத்தி ஷர்மா..
By Chandru
நடிகை ப்ரீத்தி ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சைடு போஸில் ஆளை கொள்ளும் ஹாட் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
1/12
Photo Credit: instagram
Share
நடிகை ப்ரீத்தி ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சைடு போஸில் ஆளை கொள்ளும் ஹாட் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
2/12
Photo Credit: instagram
Share
நடிகை ப்ரீத்தி ஷர்மா சன் டிவி சீரியல் மூலம் தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தவர்.
3/12
Photo Credit: instagram
Share
இவர் சீரியல் தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.
4/12
Photo Credit: instagram
Share
இவர் திருமணம் சீரியல் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை அமைத்துக்கொண்டார்.
5/12
Photo Credit: instagram
Share
பின் இவர் சீரியலில் இருந்து விலகி விட்டார் என்ற தகவல் வந்தவுடன் தாய்மார்கள், ரசிகர்கள் எல்லோரும் கவலையில் இருந்தார்கள்.
6/12
Photo Credit: instagram
Share
இந்தநிலையில் அவர் சித்தி 2 சீரியல் தொடரில் செம்ம சூப்பராக நடித்து மக்கள் மனதில் நங்கூரமாய் பற்றிக்கொண்டார்.
7/12
Photo Credit: instagram
Share
இளைஞர்களை அதிகம் சீரியல் பார்க்கவைத்த பெருமை இவருக்கே சேரும் என கூறலாம்.
8/12
Photo Credit: instagram
Share
மேலும் இவர் சீரியல் தொடர்களில் மட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராமில் பயங்கர ஆக்டிவாக இருந்து வருகிறார்.
9/12
Photo Credit: instagram
Share
தற்போது இன்ஸ்டகிராமில் இவர் போஸ்ட் செய்துள்ள புகைப்படம் ரசிகர்களால் லைக் செய்யப்பட்டு செம வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications