Home / Photos
PHOTOS: ஜேனஸ் உடையில் ஜம்முன்னு போஸ் கொடுத்த பிரணிதா.. திக்குமுக்காடி போன ஃபேன்ஸ்!
By Chandru
நடிகை பிரணிதாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram
Share
நடிகை பிரணிதாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.
2/7
Photo Credit: instagram
Share
கடந்த 2010 ஆம் ஆண்டு போக்கிரி படத்தின் கன்னட ரீமேக்கான பொறுக்கி படத்தின் மூலம் ஹீரோயினாக திரையுலகில் அறிமுகமானார். கன்னடத்தில் அறிமுகமான பிரணிதா, நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
3/7
Photo Credit: instagram
Share
தமிழ் படங்களை தொடர்ந்து தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிப் படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு புஜ் எனும் பாலிவுட் படத்தில் நடித்த பிரணிதா தற்போது கன்னடத்தில் ராமண அவதாரா மற்றும் மலையாளத்தில் திலீப் 148 என்று பெயரிடப்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.
4/7
Photo Credit: instagram
Share
அதன்பின்னர் 2015 ஆம் ஆண்டு சூர்யா டூயல் கதாபாத்திரத்தில் நடித்த மாஸ் என்கிற மாசிலமணி திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார். அதன்பின்னர் பெரியளவில் தமிழ் படங்களில் நடிக்கவில்லை.
5/7
Photo Credit: instagram
Share
பிற மொழி படங்களில் பிரணிதாவுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க தமிழில் எனக்கு வாய்த்த அடிமைகள் மற்றும் ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இப்படத்திற்கு பின்னர் தமிழில் போதிய பட வாய்ப்புகள் இல்லாததால் பிற மொழி படங்களில் பிஸி நடிகையாக வலம் வருகிறார்.
6/7
Photo Credit: instagram
Share
சமூக வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவாக இருக்கும் பிரணிதா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சி போட்டோஷூட் செய்து அடிக்கடி பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஜீன்ஸ் உடையில் போட்டோஷூட் செய்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
7/7
Photo Credit: instagram
Share
சினிமாவில் ஆக்ட்டிவாக இருக்கும் பிரணிதா, கடந்த ஆண்டு நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. குடும்ப வாழ்க்கையில் ஜாலியாக இருக்கும் பிரணிதா சினிமா வாழ்க்கையிலும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.


Click it and Unblock the Notifications