Home / Photos
Photos: பிங்க் அவுட் ஃபிட்டில் சாந்தினி தமிழரசன்.. லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ..
By Chandru
நடிகை சாந்தினி தமிழரசன் வியட்நாமில் ஜாலி பண்ணும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தற்போது சாந்தினியின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram
Share
நடிகை சாந்தினி தமிழரசன் வியட்நாமில் ஜாலி பண்ணும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தற்போது சாந்தினியின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
2/7
Photo Credit: instagram
Share
கடந்த 2010ம் ஆண்டு இயக்குநர் கே. பாக்யராஜ் இயக்கத்தில் நடிகர் சந்தனு நடிப்பில் வெளியான 'சித்து +2' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாந்தினி தமிழரசன். இப்படத்தை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தினார்.
3/7
Photo Credit: instagram
Share
தெலுங்கில் தொடர்ந்து 5 படங்களில் நடித்த சாந்தினி பின்னர் மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து ஏகப்பட்ட படங்களில் ஹீரோயினாக வலம் வந்தார். அதேபோல் திரைப்படங்களில் சாந்தினி அறிமுகமாவதற்கு முன் தொகுப்பாளினியாக பணிபுரிந்தாராம்..
4/7
Photo Credit: instagram
Share
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கலக்கல் நடிகையாக வலம் வந்த சாந்தினிக்கு போக போக பட வாய்ப்புகள் சொல்லும் அளவிற்கு கிடைக்கவில்லை. இதனால் கடந்த 2018 தனது நீண்ட நாள் காதலர் நந்தா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
5/7
Photo Credit: instagram
Share
திருமணத்திற்கு பின்னரும் படங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் சாந்தினிக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சி ரூட்டை கையில் எடுத்தார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் சாந்தினி அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து இணையவாசிகளை இம்சை செய்து வருகிறார்.
6/7
Photo Credit: instagram
Share
கவர்ச்சி ரூட்டை கையில் எடுத்த சாந்தினிக்கு அடித்தது லக்.. இரண்டு மூன்று படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். குடிமகான், மஞ்சள் வெயில் மாலையிலே உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்து அசதி வருகிறார்.
7/7
Photo Credit: instagram
Share
இந்த நிலையில் சாந்தினி வியட்நாமில் குட்டி உடையில் ஊர் சுற்றும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். தற்போது சாந்தினி லேட்டஸ்ட் இன்ஸ்டா புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications