Home / Photos
PHOTOS : டாப் ஆங்கிளில்.. இளசுகளை தவிக்கவிடும் அழகில் தர்ஷா குப்தாவின் புகைப்படங்கள்!
By Chandru
நடிகை தர்ஷா குப்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலையில் டாப் ஆங்கிளில் ஆளை மயக்கும் ஹாட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஏங்கவைத்துள்ளார்.
1/13
Photo Credit: instagram
Share
நடிகை தர்ஷா குப்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலையில் டாப் ஆங்கிளில் ஆளை மயக்கும் ஹாட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஏங்கவைத்துள்ளார்.
2/13
Photo Credit: instagram
Share
தர்ஷா குப்தா ஜீ தமிழ், சன் டிவியில், விஜய் டிவி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
3/13
Photo Credit: instagram
Share
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது ஹாட் மாடலிங் போட்டோஷூட் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார்.
4/13
Photo Credit: instagram
Share
மேலும் சீரியலில் மட்டும் வலம் வந்த தர்ஷா குப்தாவிற்கு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
5/13
Photo Credit: instagram
Share
இவர் ருத்ர தாண்டவம் எனும் படத்தின் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் அறிமுகமானார்.
6/13
Photo Credit: instagram
Share
மேலும் இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர்.
7/13
Photo Credit: instagram
Share
இந்நிலையில் தற்போது இவர் காதலர் தினம் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் கவர்ச்சிக்கன்னியாக வலம் வருகிறார்.
8/13
Photo Credit: instagram
Share
இன்ஸ்டாகிராமில் 2.1 மில்லியன் ரசிகர்கள் இவரை பின்தொடர்கின்றனர்.
9/13
Photo Credit: instagram
Share
நடிகை தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்.


Click it and Unblock the Notifications