Home / Photos
PHOTOS : அழகிய அசுர.. சேலையில் சிலையாய் நிற்கும் அனுபமா பரமேஸ்வரன்..
By Chandru
நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவையில் இருக்கும் ஹாட் ஃபோட்டோக்களை போஸ்ட் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
1/12
Photo Credit: instagram
Share
நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவையில் இருக்கும் ஹாட் ஃபோட்டோக்களை போஸ்ட் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
2/12
Photo Credit: instagram
Share
நடிகை அனுபமா பரமேஸ்வரன் ஒரு சிறந்த நடிகை மற்றும் மாடலாக திரையுலகில் வலம் வருகிறார்.
3/12
Photo Credit: instagram
Share
அனுபமா தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களில் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவராக தோன்றுகிறார்.
4/12
Photo Credit: instagram
Share
2015 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான பிரேமத்தில் மேரி ஜார்ஜ் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதை தொட்டவர் அனுபமா.
5/12
Photo Credit: instagram
Share
மேலும் 2016 ஆம் ஆண்டு கொடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் புது முக கதாநாயகியாக அறிமுகமானார்.
6/12
Photo Credit: instagram
Share
இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் தள்ளிப் போகாதே படத்தில் நடிகை அனுபமா தற்போது நடித்து வருகிறார்.
7/12
Photo Credit: instagram
Share
மேலும் அனுபமா தெலுங்கு திரையில் ஐந்திற்கும் மேற்பட்ட படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார்.
8/12
Photo Credit: instagram
Share
இவர் தனது ஷூட்டிங் ஸ்பாட்டில் எவ்ளோ பிஸியாக இருந்தாலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபோட்டோக்கள் போஸ்ட் செய்வது வழக்கமாக வைத்துள்ளார்.
9/12
Photo Credit: instagram
Share
மேலும் ரசிகர்கள் பலர் அனுபமாவின் இன்ஸ்டாகிராம் ஃபோட்டோக்களை கண்டு செம குஷியுடன் ரசித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications